ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது?
நீல சாயம் பூசிய நரியின் கதைதான்.... காலப் போக்கில் நரி பூசிய சாயம் வெளுத்து உண்மை வெளியாகும்
ரஜினியின் உன்மையான நிறம் எது?
சகோதரர் ரஜினியின் வெளிப்புறம் பார்ப்பதற்குக் கருப்பாக இருந்தாலும் உட்புறம் முழுவதும் காவியாக இருக்கிறது
ரஜினியின் ஆன்மிக அரசியல் வாதம் என்பது?
மதவாதத்திற்கு ஆன்மிக வேஷம் தரித்து வாதம் புரிவது.
ரஜினி சில நிகழ்வுகளுக்கு மட்டும் கேட்டை திறந்து வந்து கருத்துச் சொல்லுகிறாரே?
அவர் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பாஜகவிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்கிறாரோ அந்த நிகழ்விற்கு மட்டும் வந்து கருத்துக்கள் சொல்லுவார்.
தமிழகத்தில் பாஜக எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா?
தமிழகத்தில் மூளை வளர்ச்சி குன்றியவர்களின் எண்ணிக்கை அதிகாரப் பூர்வமாக வெளிவந்தால் என்னால் மிகச் சரியாகச் சொல்ல முடியும்
மோடியைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்களேன்?
கேடிஜி
எம்ஜிஆர் சிலைக்குக் காவித்துண்டு அணிவித்தது பற்றி?
கட்சியே காவிக்கு அடிமையான பின் சிலைக்குக் காவித்துண்டு போடுவதில் என்ன அசிங்கம் வந்துவிடப் போகிறது
டிஸ்கி : எப்போதெல்லாம் சங்கிகள் குண்டியில் மிளகாய் வச்சது போலத் துடி துடித்து எழுந்து நம்மை அல்லது நம் கருத்தை மறுத்துக் கீழ்த்தரமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறானோ.. அப்போது நீங்கள் ஏதோ நாடு நலம் பெறும் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கியும் சரி தான்...
ReplyDeleteஉண்மைகள் சரியாக்த்தான் இருக்கும்
Deleteகலைஞருடைய பதில் போலவே இருக்கிறது.
ReplyDeleteகனவில் கலைஞர் வந்து சொல்லிய பதில்கள்தான் இது ஹீஹீ
Deleteபேட்டி எடுத்த நிருபர் பாராட்டுக்குரியவர், மீண்டும் கலைஞரின் பேட்டியை கேட்டதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.
ReplyDeleteகலைஞரின் கல்லறைக்கு சென்று பேட்டி எடுத்த அந்த வலைத்தள நிருபர் நாந்தான் ஹீஹீ
Delete