Sunday, August 2, 2020

சுய இன்பம் செய்வது சரியா?

சுய இன்பம் செய்வது ஒன்றும் தப்பில்லை... ஆனால் சங்கிகள் மாதிரி அடுத்தவன் வீட்டு வாசலில் அதுவும் ஒரு பெண்ணின் முன் நின்று பண்ணுவது தவறு


செய்தி பாஜகவின் அகில இந்திய மாணவர் அமைப்பான ABVPயின் தலைவர் மருத்துவர்.சுப்பையா ஒரு 69 வயது பெண்ணைத் துன்புறுத்த அவர் வீட்டின் முன் சிறுநீர் கழித்து,சுய இன்பம் செய்துள்ளார். இவர் ஒரு மருத்துவர் வேறு.


Mental
Outpatient
Department,
India
 
இங்குதான் இந்த மருத்துவர் வேலை செய்கிறாரோ?

   
being the object of someone’s public masturbation usually feels violating some way. Not physically violated, as the victim is not being touched or harmed in any physical way, but personally violated. Being masturbated at would easily be passed off as an act of ‘victimless crime’.

While it is illegal in several countries, nowhere in Indian Penal Code (IPC) or Indian law for that matter, ‘public masturbation’ is listed as a crime. However, a case can be filed under Section 354, which deals with “assault or criminal force to woman with intent to outrage her modesty”, Section 509 which deals with “gesture or act intended to insult the modesty of a woman”, and/or Section 268 IPC, which handles cases of public nuisance.



முன்னால மனநலம் சரியில்லாதவர்களை ஏர்வாடி தர்காவில் கொண்டு சேர்ப்பாங்க... ஆனால் இப்ப அவர்களை எல்லாம் பாஜக கட்சியில் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் சேர்த்துக் கொள்கிறார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :நமது உரிமைகளை , வளங்களை இழந்துகொண்டு இருக்கோம்னு கூடத் தெரியாத அளவுக்கு நம் மக்கள் மத-சாதி வெறி குருடர்களாக மாறியுள்ளார்கள்.

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.