Sunday, August 16, 2020

 உங்கள் விருப்பப்படி இதைப் படித்துவிட்டுச் சிந்திக்கலாம் அல்லது சிரிக்கலாம்

இந்தியர் தாங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை மோடியிடம் அடகு வைத்துவிட்டு அதை மீட்க முடியாத ஏழைகள் போல  தவிக்கிறார்கள்

 

#india's number 1 top pawn shop modi pawn shop

 
உங்களது உரிமைகளை அடகு வைக்க மிக நம்பகமான இடம் புதிய இந்தியா மோடி அடகுக் கடை



ராஜா சார் இது ஆரஞ்சுப் பழம். அதுதான் இல்லைங்கேறேன் இதன் உண்மையான பெயர் 'காவிப்பழம்'

 
its not orange fruit its called saffron fruit

மோடியின் செயல்களுக்கு ஆதரவு தருவது என்பது தங்களுக்கும் தங்கள் சந்ததியினருக்கும் சேர்த்தே சவக் குழிகளைத் தோண்டுவது போலத்தான்


வெளிநாட்டில் வசிப்பவர்கள் மோடிக்குத் தரும் ஆதரவு என்பது தங்கள் தாய் நாட்டைப் புதைகுழியில் புதைக்க முற்படுவது போலத்தான்


உங்களது கருத்து உரிமைகளை அடகு வைக்க இன்றே சேருங்கள் நீயூஸ் தமிழ் 18


யாரிடமும் நாம் சீட்டு விளையாடி ஜெயித்துவிடலாம். ஆனால் கடவுளிடம் மட்டும் நாம் ஜெயிக்க முடியாது காரணம் நாம் என்ன சீட்டுகளை வைத்திருக்கிறோம் என்பதை அவர் பார்க்காமலே அறிந்து வைத்து இருக்கிறார்


தன்னைக் கொன்றவன் மரணிக்கும் போதும் அவனைச் சுமந்து செல்வது மரம் மட்டுமே


மது வீட்டுக்கும் மோடி நாட்டுக்கும் கேடு


மதுக்கடை வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று சொல்லும் தமிழக அரசு அவர்கள் கட்டாயம் ஆண்டு வருமான சான்றிதழ்களைப் பெற்று வர வேண்டும் அவர்களின் வருமானத்திற்குத் தகுந்த அளவுதான் மது வாங்க முடியும் என்ற் சட்டத்தைக் கொண்டு வந்தால் குடிகாரர்களின் குடும்பம் கொஞ்சமாவது பிழைக்கும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. சவக் குழிகளைத் தோண்டும் போது தான், தான் முட்டுக் கொடுத்த மடமையை "படித்த மகான்கள்" உணர்வார்கள் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. படித்த மகான்கள் மோடிக்கு ஆதரவு தர ஆரம்பிக்கும் போது தங்கள் மூளையை கழட்டி வைத்துவிடுவார்கள்

      Delete
  2. என்னாங்கோ நீங்க. இப்படியெல்லாம் ஐடியா குடுக்கிறேங்கோ. வேலை போயிடுச்சின்னு சொன்னா போய் சவக்குழி தோண்டுன்னு சொல்லிடப் போறார். அதுக்கு சப்போர்ட்டா அரிச்சந்திரனையும் கூறுவார். Jayakumar

    ReplyDelete
    Replies

    1. சரியான நச் என்ற பதில்.... இப்படி சரியான கருத்து சொன்னால் உங்களை திராவிடன் என்று முத்திரை குத்திவிடுவார்கள்

      Delete
  3. சிந்திக்க வைத்த உண்மைகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. இன்று நன்கு உறங்கு வீர்கள் மோடி பற்றி பதிவு எழுதி யாகி விட்டதே

      Delete

    2. கில்லர்ஜி சிந்திக்க தெரிந்தவன் அறிவுள்ள மனிதன் அப்படி இல்லாதவன் சங்கி அவ்வளவுதான் மேட்டர்

      Delete
    3. உறக்கம் வராததால்தான் இந்த பதிவு ஆனால் பதிவு எழுதி முடித்ததும் நல்ல உறக்கம் வந்தது என்னவோ உண்மை

      Delete
  4. சிரிக்கவு, சிந்திக்கவும் வைத்துவிட்ட பதிவு.

    ReplyDelete
    Replies

    1. நல்லா சிந்திங்க ஆனால் சிந்தித்து கேள்வி கேட்டால் உங்களுக்கு ஆன்ட்டி இண்டியன் முத்திரை குத்திவிடுவார்கள்

      Delete
  5. மோடி பற்றிய உங்கள் விமர்சனம் ஒருதலைப்பட்சமானது என்றுதான் நான் நினைக்கிறேன். யார் யார் அவரை எதிர்க்கிறார்கள் என்று பார்த்தாலே, மோடி சரியான திசையில் செல்வதாகத்தான் எனக்குப் படுகிறது.

    //வருமானத்துக்குத் தகுந்த அளவு மது// - ஹாஹா. சுதந்திர நாட்டில் இதனை மட்டும் கட்டுப்படுத்தலாமா? அவரவர் செயலுக்கு அவரவர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும். 18 வயதுக்கு மேல ஒவ்வொருத்தரும் மேஜர் தானே.

    ReplyDelete
    Replies
    1. மோடி பற்றிய உங்கள் கருத்தும் ஒரு தலைபட்சமானதுதான்.அவரை யார் பார் அவரை ஆதரிக்கிறார்கள் என்பதை பார்க்கும் போதே நாடு தவறனான பாதையில் செல்வது எனக்கு தெரிகிறது


      என்னை மாதிரி அளவோடு குடிங்க என்றால் குடிப்பது தப்புன்னு சொல்லுறாங்க சரி கட்டுபாடுகள் விதிக்கலாம் என்றால் சுதந்திர நாடு என சொல்லுறீங்க.... ஹும்ம்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.