40 வயது மாணவர் வாழ்க்கை ( படித்ததில் பிடித்தது மொழி பெயர்த்தது)
ஆங்கிலத்தில் படித்ததை தமிழில் முடிந்த வரை மொழி பெயர்த்து தந்து இருக்கிறேன்... அவ்வளவுதான் படித்து எஞ்சாய் செய்யுங்க மக்களே
பள்ளி பெயர்: * வாழ்க்கை * வகுப்பு: * 40 ஆம் வகுப்பு *
(அனைத்து மாணவர்களும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்)
அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் உள்ளனர்
* கோபம் * - பிரசண்ட் சார்
* ஈகோ * - பிரசண்ட் சார்
* போராட்டம் * - பிரசண்ட் சார்
* பொறாமை * - பிரசண்ட் சார்
* வருத்தம் * - பிரசண்ட் சார்
* ANXIETY * - பிரசண்ட் சார்
* BOREDOM * - பிரசண்ட் சார்
* விருப்பங்கள் * - பிரசண்ட் சார் (மிக சத்தமாக)
* கொல்லப்பட்ட விருப்பங்கள் * - பிரசண்ட் சார்
* FRUSTRATION * -பிரசண்ட் சார்
* IRRITATION * - பிரசண்ட் சார்
* மாதாந்திர ஈ.எம்.ஐ * - பிரசண்ட் சார்(மிக சத்தமாக)
* அலுவலக டென்ஷன் * - பிரசண்ட் சார்
* எதிர்கால பதற்றம் * - பிரசண்ட் சார்
* TROUBLE * - பிரசண்ட் சார்
* தடைகள் * - பிரசண்ட் சார்
* WORRIES * - பிரசண்ட் சார்
* சிக்கல்கள் * - ஆல்வேய்ஸ் பிரசண்ட் சார்
* UNCERTAINTIES * - பிரசண்ட் சார்
* நெருக்கடி * - பிரசண்ட் சார்
* GREED * - பிரசண்ட் சார்
* அரோகன்ஸ் * - பிரசண்ட் சார்
* அரை அறிவு * - பிரசண்ட் சார்
* மகிழ்ச்சி * - ??? (நோ சத்தம் )
* மகிழ்ச்சி * - ???
* மகிழ்ச்சி * - ஆப்சண்ட் சார்
* மனதின் அமைதி * - ஆப்சண்ட் சார்
* உள்ளடக்கம் * - ஆப்சண்ட் சார்
* முழு அறிவு * - ஆப்சண்ட் சார்
* விஸ்டம் * - வரும் வழியில், ஈகோவால் நிறுத்தப்பட்டுவிட்டது சார்
* அன்பு * - தூங்குது / காணவில்லை சார்
* நம்பிக்கை * - போயிருச்சு சார்
* பொறுமை * - இல்லை சார்
* ஜெனரோசிட்டி * - இல்லை சார்
* நேர்மையானது * - இல்லை சார்
* நம்பிக்கை * - இல்லை சார்
* லாயல்டி * - இல்லை சார்
* வகுப்பு ஆசிரியர்: * வாழ்க்கையில், சோகம் என்று எதுவும் இல்லை. ஒன்று மகிழ்ச்சி பிரசன்ட் ஆகி இருக்கும்
அல்லது மகிழ்ச்சி ஆப்சண்ட் ஆகி இருக்கும்
Life is very simple to live, but many find it difficult to be simple.
*MAKE IT SIMPLE!*
Have a fabulous Life
அன்புடன்
மதுரைத்தமிழன்.
40 வயதில்! பெரும்பாலான 40-க்கும் அதிகமான வயதினருக்கு பொருந்தும்.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.
போட்டுக் கொடுக்கிறவங்க இல்லாமல் ஒரு கிளாஸா ? சுவாரஸ்யமே இருக்காதே
ReplyDelete