ஹேமா சங்கர் மாதிரியான ஆட்கள் எதற்கு அமெரிக்கா வரணும் வந்த பின் மூக்கால் அழுகனும் திராவிடம் பேசிக் கொண்டே இந்தியாவில் இருந்திருக்கலாமே
ஹேமா சங்கர் என்பவர் பேஸ்புக்கில் அமெரிக்காபற்றி ஒரு அழுமூஞ்சி பதிவைப் போட்டு இருக்கிறார். அதைப்படித்த திராவிடர்கள் அதை கண்ட மேனிக்கு ஷேர் செய்து அவர்களும் சேர்ந்து ஒப்பாரி வைத்து இருக்கிறார்கள்.. அந்த பதிவை பேஸ்புக்கில் வலம் வரும் அனைவரும் படித்து இருப்பீர்கள்... கடந்த இரண்டு மாதம் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் அதற்குப் பதில் சொல்லிய எழுதிய பதிவுதான் இது .வெளியிடாமல் டிராஃப்டில் இருந்தது அதில் மேலும் சில கருத்துக்களைச் சேர்த்து இருக்கிறேன்.. இந்த பதிவில் கருப்பு நிறத்தில் இருப்பவை ஹேமா சங்கர் எழுதியது சிவப்பு நிறத்தில் இருப்பது நான் எழுதியது . நீலக் நிறத்தில் இருப்பது சரவணன் சரவண முத்து எழுதியது
ஒரு நாளைக்கு ஒரு முறையாச்சும் இப்டி யோசிச்சிடுவேன். சில சமயம் அட இங்கிருந்தது போதும் , பேசாம குழந்தைங்கள கூட்டிட்டு ஊருக்கு போய் நிம்மதியா இருக்கலாம்னு தோணும்
// இப்படி பேசுறவங்க யாரென்று பார்த்தால் அமெரிக்க வந்து 5 அல்லது பத்து வருடங்கள் ஆனவர்களா இருக்கணும். க்ரீன் கார்ட் கைக்கு வராதவர்களா இருக்கவேண்டும்//
Hospital accessibility, diagnosis and treatment are very costly, slow and poor in USA. உடம்புக்கு வராத வரைக்கும் ஓகே, ஆனா உடம்பு சரியில்லாட்டி இங்க யாரும் உதவிக்கும் இல்லாம தவிக்க வேண்டியதா தான் இருக்கு..
///Hospital accessibility, diagnosis and treatment are very costly, ஆமாம் உண்மைதான் காரணம் சிகிச்சையில் சிறிது தவறு ஏதும் நடந்துவிட்டால் லாசூட் (law·suit) போட்டு பணத்தை அள்ளிக் கொள்கிறார்கள். slow வுக்கு காரணம் ஸ்டெப் பை ஸ்டெப்தான் பரிசோதனை நடக்கும்.காரணம் இன்சூரன்ஸ் பே பண்ணுவதால் எல்லா சோதனையையும் உடனடியாக பண்ண மாட்டார்கள். இதே தமிழ அரசு மருத்துவமனைகளில் அரசாங்க பரிசோதனை கூடங்கள் இருப்பதால் அங்கு எளிதாகச் செய்து கொள்ளலாம் அதற்கு மருத்துவருக்கு முழு அதிகாரம் உள்ளது... இதே தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தால் நமக்குத் தேவை இல்லாத சோதனைகளைச் செய்துவிட்டு அதற்குப் பணம் கட்டினால்தான் அடுத்த நடவடிக்கைகள் எடுப்பார்கள்.
அமெரிக்க மருத்துவமனைகளை poor என்று சொல்லுபவரிடம் ஒரு கேள்வி நீங்க இங்கு வந்துதானே குழந்தைகள் பெற்றீர்கள் மனசாட்சி இருந்தால் அதுவும் ஒரு பெண்ணாகச் சொல்லுங்கள் பிரசவம் இங்கே எப்படி இருந்தது.. பிரசவம் சமயத்தில் மருத்துவர்களும் ந்ர்சுகளும் எப்படி அன்பாகப் பணிவாக நடந்து கொண்டார்கள் என்று சொல்லுங்களேன். இதே நேரத்தில் தமிழகத்தில் பிரசவ சமயத்தில் பெண் துடிக்கும் போது அங்குள்ள மருத்துவர் செவிலியர் எப்படி கேவலமாகப் பேசுவார்கள் என்பது அங்குக் குழந்தை பெற்றவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
நம்ம ஊர்ல தெருவுக்கு தெரு மருத்துவர்கள்..Locality ku ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் இருந்து சிறந்த multi specialty hospitals வரைக்கும் இருக்கு. தமிழக மருத்துவர்கள் diagnosis பண்றதுல அவ்ளோ quick. அதே இங்கயோ 3-4 visit எடுக்கும் correct diagnosis பண்றதுக்கு( இது தானா உங்க டக்குனு இருக்கும்). Lab test குடுக்க appointment போடனும், அதோட result வரவரைக்கும் நம்ம தான் follow up பண்ணனும்.
// நமது ஊரில் தெருக்கு தெரு மருத்துவர்கள் இருந்தாலும் அதில் எத்தனை பேர் போலி மருத்துவர்கள் multi specialty hospitals ஹாஸ்பிடலுக்கு நார்மல் மக்கள் எளிதில் சென்று சிகிச்சை பெற முடியுமா என்ன?///
Emergency எனப்படும் ERக்கு போனா நோயின் பாதிப்பை விட ER bill என்னவா வரும்ங்கற trauma மிகவும் அதிகம். Speciality doctors கிட்ட appointment கிடைக்கறதுக்கு குறைந்த பட்சம் 2 மாசம் ஆகும். Dermatologist, ophthalmologist எல்லாத்துக்கும் appointment கிடைக்கறதும் கஷ்டம்.
எமர்ஜன்சி என்றாலே எங்கேயும் எப்போதும் வழக்கமாக வசூல் செய்யும் தொகையைவிட சற்று அதிகமாகவே வசூலிப்பார்கள் என்பது படித்த ஹேமா சங்கர் அவர்களுக்கு தெரியாதா என்ன. விமான டிக்கெட் ரயில் டிக்கெட் அவசர பாஸ்போர்ட் இப்படி பல உதாரணங்களை சொல்லாம் மேலும் ஹேமா அமெரிக்காவில் மிகவும் டொக்கான பகுதியில் இருக்கலாம் என ஊகிக்கிறேன் நான் வசிக்கும் நீயூஜெர்சி பகுதியில் Dermatologist, ophthalmologist அப்பாயின்மென்ட் மிக எளிதில் கிடைக்கிறது அதிலும் ஒரு பெஸ்ட் மருத்துவர் தனது அலுவலகத்தை ஞாயிற்றுக் கிழமையில் கூட திறந்து சிகிச்சை அளிக்கிறார் நோ ஸ்பெஷல் பீஸ்/
அப்டியே கிடைச்சாலும் முன்பு சொன்னத போல் diagnosis very slow..மருத்துவமனை எல்லாமே corporate private தான். மருத்துவ காப்பீடு ( insurance ) இருந்தா கூட அதில் வெறும் annual checkup, தடுப்பூசிக்கு மட்டுமே பயன்படும்.
குழந்தைக்கு அல்லது நமக்கோ தீடீர்னு உடம்புக்கு முடியலனா கூட உடனடி appointment கிடைப்பது கஷ்டம். அதுக்காக urgent careநு ஒண்ணு வெச்சிற்காங்க . இதுக்கு போன Insurance plan ஏத்த மாதிரி ரொம்ப கம்மியா தான் coverage ஆகும். மீதி நம்ம கை காசு(co pay ) தான்.
Example: ஒரு மாசம் முன்ன பைய்யனுக்கு விட்டு விட்டு காய்ச்சல். சனிக்கிழமைங்கறதுனால அவனோட pediatric hospital closed( mostly primary physicians/hospitals r closed in sat/sun) . உடனே பக்கத்துல இருக்க urgent careக்கு போனோம். காய்ச்சலுக்கு Tylenol ( like paracetamol ) மட்டும் குடுத்துட்டு இதையே 4-6 மணி நேரத்துக்கு ஒரு முறை போடுங்கனு சொன்னாங்க.
//அமெரிக்காவில் எழுதாத ஒரு விதி உண்டு யாருக்குக் காய்ச்சல் வந்தாலும் Tylenol வாங்கி குறைந்தது நான்கு நாட்கள் சாப்பிட்டு வரணும் அப்படியும் சிறிதும் குணமாக வில்லை என்றால்தான் மருத்துவரைப் பார்க்கச் செல்லனும், அப்படி இல்லை என்றால் அவரும் Tylenol சாப்பிடு என்றுதான் சொல்லுவார் நல்ல மருத்துவர்கள் ஆண்டிபயடிக் மருந்துகளை உடனடியாக கொடுக்கமாட்டார்கள் எல்லா க்ளினுக்கும் முடிய சமயத்தில் ஒருத்தன் திறந்து வைத்து சிகிச்சை அளிக்கிறார் என்றால் அதற்கான விலையை நாம் கொடுத்துத்தான் ஆகனும்//
வீட்டுக்கு மருந்து வாங்கிட்டு வந்துட்டோம்.அடுத்த பத்து நாட்கள்ல urgent care bill வந்துச்சு. Insurance claim பண்ணது போக copay ( நம்ம கைக்காசு ) மட்டுமே $300. இத்தனைக்கும் Flu test கூட பண்ணல. அவசரத்துக்கு general physician பாக்க முடியாத பட்சத்தில் இப்டி urgent careக்கு தான் போயாகனும்.
//இன்சுரன்ஸ் பாலி எடுக்கும் போது மிக குறைவான பிரியம் கட்டக் கூடிய பாலிசியை எடுக்க வேண்டியது அப்படி எடுத்தால் பிரச்சனை வரும் போது அதிக அளவு copay பண்ணித்தான் ஆகனும் சம்பளம் மட்டும் அதிக அளவு வாங்கவேண்டும் ஆனால் செலவினங்கள் என்று வரும் போது அதுவும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள என்று வரும் செலவினங்களுக்கும் கஞ்சத்தனம் பார்த்தால் இப்படித்தான்... நானும் இன்சுரன்ஸ் எடுத்து இருக்கிறேன் அதற்கு copay ஜீரோ டாலர்தான் அம்மா ஹேமா தமிழக அரசு மருத்துவமனைகளை அமெரிக்க மருத்துவமனைகளோடு ஒப்பீடுறீங்க ஆமாம் உங்களுக்கு அரசு பஸ்ஸிற்கும் தனியார் பஸ்ஸிற்கும் உள்ள வித்தியாசம் தெரியும்தானே இரண்டு ப்ஸ்ஸும் ஒரே இடத்திற்கு சென்றாலும் தனியார் பஸ்ஸில் கட்டணம் எதற்காக அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தெரியுமா//
Emergency ER சொல்லவே வேணாம். Visaல இருக்க எல்லாரோட நிலையும் இதுதான். அங்க இருந்த வரைக்கும் இந்த மாதிரி health issuesகு, உடம்புக்கு எதனா வந்துடுச்சுனா என்ன பண்றதுனு கவல பட்டது கிடையாது.
//இந்தியாவில் அர்சு ஹாஸ்பிடல் உண்டுதான் அது நல்ல சிகிச்சை அளித்தாலும் எத்தனை பேர் அங்கே ஓடுகிறார்கள் புகழ் பெற்ற மருத்துவமனைகளைத்தானே தேடி ஓடுகின்றனர்.. இந்த ஹேமா என்பவர் இந்தியாவில் இருந்தால் தன் குழந்தைக்கு உடம்புக்குச் சரியில்லை என்றால் அரசு மருத்துவ மனைக்கா செல்வார் தன் குழந்தைக்கு நல்ல் ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்பதால் தனியார் மருத்துவமனைக்குதானே ஓடுவார் அதுவும் எப்படி இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடுவார் பணம் அதிகம் தேவைப்பட்டால் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் வாங்கி கட்டுவார் அதுதான் உண்மை.. எல்லோரும் அரசு மருத்துவமனைக்குச் செல்ல ஓட மாட்ட்டார்கல் அதுதான் நிதர்சனம்//
அப்டியே உடம்புக்கு முடியலனா ‘ தோ பக்கத்துல தான் டாக்டர் இருக்கார், காலைல appointment போட்டுட்டு காட்டிட்டு வந்துடலாம்னு தைரியமா இருக்கும். ஆனா இங்க Health Uncertainty & insecurity இருந்துட்டே தான் இருக்கு.
//இங்கும் அப்படித்தான் காலை நேரத்தில் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்களைச் சந்தித்தும் சிகிச்சை பெறலாம்.. இங்கே பல இந்திய மருத்துவர்களிடம் எடுத்துச் சொன்னால் இன்சுரன்ஸ் இல்லை என்றாலும் குறைந்த அளவு பணத்தை வாங்கி சிகிச்சை அளிப்பவர்களும் உள்ளனர். பல கஷ்டப்படும் இந்தியக் குடும்பங்களுக்கு இந்திய மருத்துவர்கள் இப்படி உதவவும் செய்கிறார்கள்//
இதுவும் கடந்து போகும்னு சொல்லி தான் நாட்கள தள்ளிட்டு இருக்கோம். இங்க இருக்க எல்லாருக்கும் இங்க இருக்க மருத்துவ சேவையில் இதே கருத்து தான் இருக்கும்.
///இங்கே என்று இல்லை இந்தியாவிலும் இப்படித்தான்
வெளியில western country, வல்லரசு நாட்ல இருக்கோம்னு சொல்லிக்கிட்டாலும், இது ஒரு capitalist country. வெளிய மக்களின் நலன் மாதிரி தெரிஞ்சாலும் , இங்கு முழுக்க முழுக்க corporate கம்பெனி மாதிரி தான் health sector.
///ஹெல்த்கேர் அமைப்பு உலகில் சில நாடுகளைத் தவிர மற்றைய நாடுகளில் corporate நிறுவனம் மாதிரி தான் அதிலும் அமெரிக்காவில் இது அதிக காஸ்ட்லியாக இருக்க இவர்கள் ஆராய்ச்சிக்காக அதிக அளவில் செலவிடுவதுதான் காரணம்///
தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு is one of the fine models of the nation. நீட் தேர்வு இல்லாம தான் இத்தனை வருடமா இவ்ளோ மருத்துவர்களை, மருத்துமனைகளை உருவாக்கிற்கோம். திராவிடத்தால் வீழ்ந்தோம்னு யாராவது சொன்னா.. ...“ டேய் கொஞ்சம் வெளிய வந்து உலகத்துல என்ன நடக்குதுனு பாருங்கடானு” சொல்லுங்க.
//என்னடா இவரின் பதிவை நிறையப் பேர் ஷேர் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் திராவிடக் கொள்கையின் புகழ் பாடுவதற்கு தன் கொண்டையை மறைக்காமல் பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் அமெரிக்காவை இகழ்வது என்றால் சந்தோஷம் என்று நினைப்பவர்களும் இதைக் கொண்டாடித் தீத்து இருக்கிறார்கள். இவ்வளவு பேசும் இவர் இன்னும் ஏன் அமெரிக்காவில் இருக்கிறார் என்ற காரணத்தையும் எழுதி இருக்கலாம்//
இன்றைய நிலை இதுதான்
https://youtu.be/uL40Yw266jg
அமெரிக்க போன்ற மேலை நாடுகள் எல்லாம் தன் மக்களின் உயிரைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் சென்றியிருக்கும் நிலையில், இந்தியாவில் மருந்தே இல்லாத நோய்க்கு லட்சங்களில் கட்டணம் வைத்து அதுவும் MRP Rate பிக்ஸ் செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அட்வான்ஸ் தொகையாக பல லட்சங்களைக் செலுத்தி படுக்கையை முன் பதிவு செய்கிறார்கள் அப்படி அட்வான்ஸ் தொகையை கட்ட முடியாதவர்கள் மயானங்களுக்கு அவசர அவரசரமாக சென்று படுத்து கொள்கிறார்கள்.ஏன் திராவிடம் பேசிய ஜெ.அன்பழகன் என்ற திமுக எம்.எல்.ஏ கூட லட்சக்கணக்கில் அள்ளி கொடுத்துதான் சிகிச்சை பெற்று வருகிறார்.தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எரியும் வீட்டில் பிடிங்கியது எல்லாம் ஆதாயம் போல் உயிரை வைத்து லட்சங்களில் விலை பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி லட்சங்கள் செலவழித்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான்உண்மை
கிழே உள்ளதையும் படியுங்கள்
சரவணன் சரவணமுத்து என்பவர் சென்னையில் இருந்து மே 31 2020 எழுதியது இதுதான்
சென்னை வாழ் மக்களே..!
ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்.
கொரோனா வைரஸ் வந்துச்சுன்னா உங்களை மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப் போனாங்கன்னா அங்க நீங்க இருக்குற நாள் முழுக்க கொடுமையாத்தான் இருக்கும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் சாதாரண வார்டுகளில்தான் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். யாருக்கும் ஸ்பெஷல் அறைகள் இல்லை. அறைகள் மற்றும் வார்டுகள் முழுவதிலும் ஏசி வசதியே இல்லை.
கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்கூட அங்கு ஏற்கெனவே இருக்கும் செண்ட்ரலைஸ்டு ஏசியை நிறுத்திவிட்டு பேன் வசதியை செய்து கொடுத்திருக்கிறார்கள்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எல்லாரும் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். வார்டுகளில் பேன்கள் 4 கட்டில்களுக்கு ஒன்றாகத்தான் இருக்கிறதாம். ஏதோ ஒரு பக்கம் காத்து வருது என்றுதான் சமாளித்து வருகிறார்கள்.
பாத்ரூம், டாய்லெட் வசதிகள் வழக்கம்போல அகோரமாகத்தான் இருக்கிறதாம். வார்டில் இருக்கும் அனைவருமே அந்த 4 பாத்ரூம்களையும், 4 டாய்லெட்டுகளையும்தான் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் பழைய டாய்லெட் மாடல்.. வீட்டில் வசதியாக வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தி வந்தவர்கள் இப்போது அங்கே இருப்பதற்கே முடியாமல் இருக்கிறார்கள்.
ஆனால் ஹவுஸ் அரெஸ்ட்டானதை போல இருப்பதால் தப்பிக்கவே முடியாது. பலரும் 2 நாட்களுக்கு ஒரு முறை டெஸ்ட் எடுத்து 2-வது முறை நெகட்டிவ் என்று வந்தாலே வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம். எல்லாம் இந்த வசதிக் குறைவினால்தான்.
தனியார் மருத்துவமனைகள் இதுதான் சமயம் என்று கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். இங்கே அனைவருக்கும் தனித்தனி அறைகள் என்பதால் ஏசி வசதி உண்டு. இதனாலேயே பணம் வைத்திருப்பவர்கள் அதிகாரிகளை சமாளித்துவிட்டு அங்கே சென்று ஐக்கியமாகிறார்கள். ஆனால் திரும்பும்போது இதுவரையிலும் அவர்களுடயை சேமிப்பில் இருந்தது மொத்தத்தையும் கொடுத்துவிட்டுத்தான் வர வேண்டியிருக்கும்.
பணக்காரர்களுக்கு பணம் ஒரு பிரச்சினையில்லை என்பதால் எப்படியாவது சமாளித்துக் கொள்வார்கள். நம்மைப் போன்ற ஏழைகள் பாடு..
ஆகவே.. வைரஸ் தொற்றும் அளவுக்கு அதனை நெருங்கிவிடாதீர்கள். வந்துவிட்டாலும் வீட்டில் தனி அறை இருந்தால் இங்கேயே இருந்துவிடுகிறேன் என்று சொல்லி அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில் நல்ல சாப்பாடு கிடைக்குமென்றாலும் இத்தனை கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டுதான் வெளியில் வர வேண்டியிருக்கும்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மக்களே..!
///சில சம்பவங்களை இங்கே உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன் எங்களது நண்பர் அவருக்கு இரண்டு குழந்தைகள் அந்த இரண்டு குழந்தைகளும் மனவளர்ச்சி அடையாத குழந்தைகள் இந்தியாவில் இருக்கும் போது அங்கு அந்த குழந்தைகளுக்குச் சிறப்பான சிகிச்சைகள் அளிக்க முடியவில்லை மேலும் அங்குள்ள நம் மக்கள் இம்மாதிரியான குழந்தைகள் மற்ற குழந்தைகள் போலப் பார்ப்பதில்லை அந்த குழந்தைகளைப் பார்க்கும் பார்வையில் ஒரு ஏளனம் கேவலம்.. ஆனால் அமெரிக்காவில் யாரும் அப்படி பார்ப்பது கிடையாது அப்படிப்பட்ட குழந்தைகளைத் தூக்கி குப்ப குப்பை தொட்டில்களிலோ அல்லது யாருக்குத் தெரியாத இடங்களில் அப்படியோ விட்டுவிட்டு வருவதில்லை..
இந்த காரணங்களினால் அவர் தன் இரு குழந்தைகளை அழைத்து அமெரிக்காவிற்கு வந்துவிட்டார்... அவர் ஒருவர் மட்டும்தான் என் மனைவியின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் மனைவி அந்த இரு குழந்தைகளையும் கவனித்து வந்தார் இப்படிப் பல வருடம் கழிந்தது அவர்களும் குழந்தைகளுக்கு இங்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர் ஒருகட்டத்தி அந்ந இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உடல் நலம் குன்ற தொடங்கியது அடிக்கடி மருத்துவ மனைக்கு அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு வந்தனர். அதில் பல சமயங்களில் மிக அவசர நிலை கருதி ஹெலிகாப்படரில் வந்து அழைத்தும் சென்று இருக்கிறார்கள் அந்த குழந்தைக்கு மிகச் சிறப்பான சிகிச்சை அளித்து ஒரு கட்டத்தில் மருத்துவர்களின் மிகச் சிறப்பான சிகிச்சை அளித்தும் அந்த குழந்தையைக் காப்பாற்ற முடியாதசூழ்னிலையில் அந்த குழந்தை இறந்துவிட்டது. சத்தியமாகச் சொல்லுகிறேன் இப்படிப்பட்ட சிறப்பான சிகிச்சையை இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க ம்டியுமா என்பது சந்தேகமே ஆனால் சாதாரண ஒரு ஐடி யில் வேலை பார்ப்பவரால் இங்குக் கொடுக்க முடிந்தது அதிசயமே... இந்த சிகிச்சைக்கான செலவில் சிறு பகுதியை நண்பர்களும் மீதியை ஹாஸ்பிடலும் பகிர்ந்து கொண்டார்கள்.
இங்கு ஹெல்த் செக்டார் corporate நிறுவனம் கையிலிருந்தாலும் பொது மக்களின் நலனையும் அவர்கள் கவனிக்கச் செய்கிறார்கள்..///
இதுமட்டும்ல்ல இங்கு வசிக்கும் இந்தியர்கள் உடல் நலம் இல்லாத பெற்றோர்களை இங்கு அழைத்து வந்து செலவில்லாமல் சிறப்பான இருதய அறுவை சிகிச்சையை செய்து கொண்டு அதற்காக ஒரு பைசா கூட கட்டாமல் கம்பி நீட்டுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கான் செலவீங்களை எப்படி இங்குள்ள ஹாஸ்பிட்டல்கள் சமாளிக்கிறார்கள் என்பதாவது தெரியுமா? இன்னும் நிறைய சொல்லாம்
அமெரிக்காவந்து அதிகம் சம்பாதிக்கனும் ஆனால் செலவு வரும் பொழுது அமெரிக்கா மோசம் இந்தியா கிரேட் என்று மூக்கால் அழுது எதற்கு ஒப்பாரி வைக்கனும் அதற்கு பதிலாக இந்தியாவிலே இருக்க வேண்டியதுதானே
அன்புடன்
மதுரைத்தமிழன்

யதார்த்தத்தை தற்போது உணரமுடிகிறது.
ReplyDeleteசொல்லியவை உண்மையான வார்த்தைகளே...
ReplyDeleteஆமாம் இப்படிப்பட்ட உயர்தர மருத்துவ வசதிகள் உள்ள நாட்டில் தான் 1 லச்சத்திற்கும் அதிகமானவர் கோவிடினால் இழந்துள்ளனர். ஆம் எங்கும் எதிலும் அமெரிக்கா முதன்மை இறப்பிலும்கூட.
ReplyDeleteJayakumar
Very true Sir. At least Covid-19 has taught a lesson to you and Hema. Hema Shankar should leave this "hell" as soon as she can. Please educate her and, help her to bring her back to your country, the heavenly India.
Deleteஉங்களின் பதில்களில் அங்குள்ள நிலவரத்தை புரிந்து கொள்ள முடிகிறது...
ReplyDeleteHema Shankar does not like US health care system, she should leave this country as soon as she can. Nobody sent her visa to come US and forced her to live here. Nobody cares if she leaves this country either. She chose to live here and she or her husband applied for visa, "begged them" and came to this country on their own wish. Now she realize that this is not what she want, she should leave and live happily in India. She may have some waiting period until this coronavirus era ends.
ReplyDeleteAmerica is not heaven, it is just another country with pluses and minuses. This health care system is different. If one finds it hard to adjust they should leave.
Idk what kind of insurance she has bought. The urgent care co-pay is not much as she projects, at least in my case. If she wants to save in insurance premium by paying less, the co-pay will be high. If she had chosen good insurance by paying a good amount of money every month from her pocket, she might not have to pay much copay. She cant get best health care if she wants to buy cheap insurance.
She should catch the next flight to India and get out of here. I am sure Trump will be happy if she leaves from here. I will be happy that she realized her homeland is better than America. No argument here because individual perspective can be different. She learned her lesson by visiting here. Now that she knows, she can leave!
I have seen Indians complaining about this country like her and NEVER LEAVE from here either. Thats what irritates me. Also there are some fathers who are Indian citizens and come live here every summer or most of the time with their immigrated cildren, but they complain about this system. Their children never want to leave either. I never understand them either. Why do they come here and complain about this system. They should never leave their country. They will come up with some bs- want to see my grand kids living in this HELL! lol
I hope Hema Shankar is not one of those kind. Good luck Heama Shankar, Get the hell out of here soon!
மதுர..
ReplyDeleteஅமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இப்படி பேசி கொண்டு இருக்கும் அநேகரை நானும் கண்டு இருக்கின்றேன்.
"பாரத் மாதாக்கி ஜே " என்று வாய் கிழிய பேசுபவர்கள் தான். அழியா விருந்தாளியாக இந்நாட்டிற்கு வந்து ஐந்தே உள்ள அடிப்படை வசதிகளை கண்டு வியந்து வாழ்ந்து மகிழ்பவர்கள்.
ஹேமாவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது அதனால் I dont want to generalize her. ஆனால், பொதுவாக இப்படி பேசி கொண்டு இருப்பவர்கள் "மோடி பக்தாக்கள்" இவர்களுக்கு இந்தியாவை பாராட்டி பேசுவந்து என்பது நோக்கமல்ல. இவர்களின் நோக்கம் மோடியினால் இந்தியா எவ்வளவு வளர்ந்துள்ளது என்று கூறுவதே.
நான் அறிந்த ஒரு A + மோடி பக்தா இப்படி அமெரிக்காவை கரிந்து கொட்டி இருக்க..
நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுன்னு இங்கே இருக்கீங்க.. நேரா கிளம்பி அங்கே போய் ஜாம் ஜாம்ன்னு வாழறதுதானே என்று சொன்னதற்கு..
க்ரீன் கார்ட் அப்பளை பண்ணி இருக்கேன்.. அது மட்டும் இல்லாமல் பிள்ளைகள் ரெண்டும் இங்கே பிறந்தவங்க.. அதனால தான் என்று ஒரு பதில்.
Sometimes its better to ignore and insult, people, மதுர! Stay Safe
பின் குறிப்பு :
இவங்க சொல்றாங்க அவங்க சொல்றாங்கன்னு நீ ஒன்னும் ஊற போய் சேர்ந்துடாத, அங்கே நிலைமையே சரியில்லைன்னு இப்ப சில ஹார்ட் கோர் பக்தாஸ் கூட ரகசியமா சொல்றாங்க.