Recent Posts
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ரசித்தேன். இவற்றில் சிலவற்றை முகநூலில் படித்தேனே..பேராளியா போராளியா?
ReplyDeleteபோராளிதான் .தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி
Deleteஆக, கடைசி ரெண்டு வரிகளில் சங்கத்தைக் கலைக்க மறைமுக ஆலோசனை தந்துவிட்டீர்கள்.
ReplyDeleteஇதன் மூலம் நீங்கள் (ஆதரவு தரப்பட்ட அம்மாவின் எதிரி, அல்லது) கலைஞரின் கையாள் என்பது தெரிந்துவிட்டது. கண்டுபுடிச்சுட்டம்ல..எப்புடீ?
ஸ்டாலின் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ReplyDeleteஓட்டு போடவும் வரல, ஷீட்டிங்கையும் கேன்சல் பண்ணல.
(நமக்கு நாமே).
இது நான் படிச்சது.
என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் ‘’மாப்ளே’ என்று சரத் குமாரும் ‘’மாமா’’ என்று விஷாலும் கட்டிக் கொள்ளத்தான் போகிறார்கள். இந்த சினிமாக்காரங்க நடிப்பால் (தேர்தலால்) நம்ம மக்கள் பருப்பு விலை, வெங்காய விலை பற்றியேல்லாம் நினைக்கவே இல்லை.
ReplyDeleteசரியா சொன்னீங்க சார்! இந்த விஷயம் எல்லாம் கூட கவனிச்சு இருக்கீங்களே
Deleteஹாஹா... செம கலக்கல். இந்த தேர்தலை வச்சே நாள் பூரா ஓட்டிடுச்சே நம்ம ஊர் ஊடகங்கள்...
ReplyDeleteMT
ReplyDelete"சங்க தேர்தல் முடிஞ்சி போச்சு நமக்கு நாமே பூஸ்வாணமாக போய்விட்டது இனிமே எதை பற்றி நாங்க பதிவு போடுவோம் அதனால சீக்கிரம் 20 பேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழிங்க....அல்லது மாட்டை படம் வரைந்தற்காக மாணவனை அடித்து"
Just for you to have a blog post you wanted these things to happen? Although you wrote it sarcastically, I won't even think like these to happen even to my worst enemies.
எனக்கு என்று தளம் இருப்பதால் நான் என்ன வேண்டுமானலும் எழுதுவேன் என்று எழுதவில்லை. என்னால் இப்படிதான் நம் சமுகத்தை இடித்துரைத்து எழுத முடிகிறது... ஒரு பிரச்சனை என்றால் எல்லோரும் சேர்ந்து கூக்குரல் இடுவது அதன் பின் இன்னொரு பிரச்சனை வந்தவுடன் அதை மறந்து விடுவது இப்படியாகத்தான் நம் சமுகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் கூக்குரல் இட்ட பிரச்சனையை அடியோடு வேரு அறுத்து போட முயற்சி செய்யமாட்னேங்கிறார்கள். டெல்லியில் ஒரு பெண் பலரால் பலாத்காரம் செய்யப்பட்ட போது பொங்கி எழுந்த சமுக போராளிகள் அதன் பின் எங்கே போனார்கள் அந்தமாதிரி பிரச்சனைகள் அதன்பின்னே நடக்கவே இல்லையா என்ன? நீங்க தமிழக செய்திகள் தினம் பார்க்கிறீர்களோ இல்லையோ நான் தினம் கவிக்கிறேன்.. கடந்த வாரத்தில் பார்த்த செய்தி என் மனதை மிகவும் பாதித்துவிட்டது ஒரு பெண்ணை தகப்பன் சகோதரன் மற்றும் அவர்களைப் பற்றி போலீஸில் ரிப்போர்ட் பண்ணிய போது அந்த போலீஸ் அதிகாரியும் அந்த பெண்னை பலாத்காரம் பண்ணினார். ஆனால் அந்த சமயத்தில் தமிழக ஊடகம் மற்றும் பெண்ணிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் என்ன செய்தது? இந்த கூத்தாடிகள் நடத்தும் தேர்தலுக்கு முக்கியதுவம் கொடுத்து கொண்டிருந்தது.. ...இந்த செய்திகள் உங்களை டிஸ்டர்ப் செய்து இருக்காது ஆனால் என் மனதை மிகவும் குலைத்துவிட்டது....
Deleteஅந்த ஆதங்கத்தில்தான் நான் இந்த பதிவை sarcasticall லாக எழுதி இட்டு இருக்கிறேன்