Related Posts
புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு
புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு இலக்கிய உலகில்...Read more
டாஸ்மாக் விற்பனையை பெருக்க ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு அட்வைஸ்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா ? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
பெண்களே இரண்டே நொடிதான்....கஷ்டமே இல்லை ( பெண்களுக்கு மட்டும்)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
உடம்பில் உள்ள சுகரின் அளவை குறைக்க மிக எளிய வழி (நிரிழிவு நோய்க்கு ஒரு வரப் பிரசாதம் )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
This comment has been removed by the author.
ReplyDeleteதம்பி நீ இளைஞன் இந்த மாதிரி பதிவை எல்லாம் படித்துவிட்டு படிக்காத மாதிரி சென்று விட வேண்டும் இப்படியெல்லாம் கருத்து சொன்னால் மகா பெரியவர்கள் உன்னை தூற்றக் கூடும் அல்லது உன்னை விலக்கி வைக்க கூடும். அதனால் ஜாக்கிரதை
Deleteஎன்ன ஒரு ஐடியா!
ReplyDeleteபாராட்டுறீங்களா? நக்கல் பண்ணுறீங்களா புரியவே இல்லையே ஜீ
Deleteபாராட்டுதான்!
DeleteWhat an idea sir ji! இந்த ஐடியாவிற்கு Copy right எதும் வாங்கி விட்டீர்களா? வாங்கி விடுங்கள். பிறகு பயன்படுத்தலாம்!
ReplyDeleteஇது என் சொந்த ஐடியா இல்லை இணையத்தில் படித்து நான் செய்து பார்த்தது அவ்வளவுதான் படம் இணையத்தில் சுட்டது.. இணையத்தில் பல விஷயங்கள் கற்கலாம் அதை கொண்டு நல்லதற்கும் பயன்படுத்தாலும் கெட்டவைகளுக்கும் பயன்படுத்தலாம். அதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை பொருத்து இருக்கிறது அவ்வளவுதான்.
Deleteநான் பல முறை இந்த முறையை பயன்படுத்தி இருக்கிறேன் சரக்கிற்காக அல்ல பழ ஜூஸுக்காக. இங்கு நான் பழங்களை மொத்தமாக வாங்குவதுண்டு சில நேரங்களில் அதை சாப்பிட்டு முடிக்கவில்லை என்றால் அதௌ கெட்டு போவதற்கு முன்பு அதை ஜுஸ் செய்து சின்ன சின்ன ஐஸ் க்யூப் டிரேயில் ஊற்றி ஃப்ரிஷரில் வைத்து விடுவேன். அதை வேண்டும் போது எடுத்து உபயோக்கலாம். இந்த பதிவை மேலோட்டமாக படிக்கும் பலர் நாசமா போறவன் இப்படியெல்லாம் பதிவு போட்டு மக்களை கெடுக்கிறான் என்று சொல்லிஸ் செல்லுவார்கள் ஆனால் பதிவின் இறுதியில் கலரில் மிக அழுத்தமாக சில வரிகளில் சொல்லுவதை மனதில் நிறுத்தி செயல்படமாட்டார்கள்
இந்த விற்பனையைப் ‘பெருக்கத்தான்’ வேண்டும்.
ReplyDeleteஐடியா நல்லாத்தான் இருக்கு. இனிமே... ஐஸ் சாப்பிடும் மாணவனையோ மற்றவர்களையோ பார்த்தால் சந்தேகம் வந்துவிடும் போலிருக்கு. அரசு இதைச் செய்ய முடியாது. ஆவின் பாலகத்தில், பெரும்பாலும், கரண்ட் இல்லை சார்... ஐஸ்கிரீம் கிடையாது.. என்று சாக்குச் சொல்வதைப் பார்க்கிறேனே...
ReplyDelete