Related Posts
தமிழகத்திற்கு இப்படிபட்ட முதல்வர் தேவையா?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஸ்டாலின் தெரிந்துதான் இப்படிப் பேசினாரா அல்லது என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிவிட்டாரா?
ஸ்டாலின் தெரிந்துதான் இப்படிப் பேசினாரா அல்லது என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிவிட்ட...Read more
இந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
வாங்க கலாய்க்கலாம் - முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஸ்டாலின்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஸ்டாலினை கிண்டல் செய்யும் அவர் குடும்பத்தினர் (கலைஞர் உள்பட)
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
அரசியலில் தோல்வியை தழுவிய தலைவர் நடிக்க முயற்சி
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தப்பில்லை... ஆனால் தவறு...!
ReplyDeleteசிம்பிளாக அதே நேரத்தில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் தனபாலன்
Deleteசரி..சரி.... பொய்யே சொல்லாதவர்களே முதலமைச்சராக தொடரட்டும்.
ReplyDeleteஅப்படி என்றால் பிறந்த வாய் பேச முடியாத குழந்தைகள்தான் முதலமைச்சாராக முடியும். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லையே
Deleteகேவலமாக இருக்கிறது....! என்னத்த சொல்ல...
ReplyDeleteசொல்ல ஒன்றுமில்லைதான் அப்படியே சொன்னாலும் பலன் ஏதுமில்லை
Delete'ஸ்டாலின் பொம்பளை பொறுக்கிகளை தண்டிக்கிறார்' எனக் கேட்டால் கருணாநிதியே சிரித்துவிடுவார். இளம் வயதில் அவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது அதிமுகவிலிருக்கும் அன்றைய புகழ் பெற்ற இசுலாமிய பெண் செய்தி வாசிப்பாளர் அவரிடமிருந்து தப்பிக்க சினிமா பாணியில் பல வீட்டுக்கதவை தட்டினார் என்று திமுகவினரே சொல்லுவார்கள்.
ReplyDeleteடம்ளர்களின் 'மறதியும் மன்னிப்பும்' உலகப்பிரசித்தமாயிற்றே - இதையெல்லாம் யாரும் இப்போது பேசுவதில்லை என சென்ற வாரம் நினைத்துகொண்டிருந்தேன். ஒத்திசைவு ராமசாமி இந்த வாரம் இதைப் பற்றி ஒரு பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
https://othisaivu.wordpress.com/2015/06/29/post-511/
ம்ம்ம்.... :(
ReplyDeleteதமிழகத்திற்கு இப்படிபட்ட முதல்வர் தேவையா?
ReplyDeleteமெட்டோ ரெயிலில் இவர் ஒரு வாலிபரை அடிச்சிருந்தாலும், சகோ நந்தவனத்தான் சொன்னது போல் செய்தி வாசிக்கும் இஸ்லாமிய பெண்மணிக்கு இவர் தவறு செய்திருந்தாலும், அதற்கு பாவ பிராய சித்தமாக இப்போ பர்தா என்கின்ற பிற்போக்குதனமான பெண்களை துணியால் மூடுதலுக்கு இவர் செம்பு தூக்கி கொண்டு திரிந்தாலும்,
காட்டேரியுடன் பார்க்கும் போது இவர் முதல்வராக வருதில் தப்பில்லை.
அது பிற்போக்குத்தனமா? முற்போக்குதனமா? என்பதை
Deleteஉடுத்துபவர்கள் முடிவு செய்யட்டும்.நீ யாருய்யா அத முடிவு பண்ண?
எனக்கு கூடத்தான் பாப்பானுங்க பஞ்சகச்சம் கட்டுறதும்,
பாப்பாத்திங்க மடிசார் உடுத்தறதும் பிற்போக்குதனமா படுது.
ஏத்துப்பியா?
உங்களுக்கு பஞ்சகச்சம் கட்டுறதும்,மடிசார் உடுத்துறதும் பிடிக்கவில்லையெனில் தராளமாக சாதரண சேலை கட்டிக்கலாம். அல்லது ஜீன்ஸ் ,பாவாடை, சுடிதார் என்று அணியலாம், மேற்குலகு சட்டை அணியலாம். நான் குறிப்பிட்டது உடைகளை பற்றி அல்ல, பெண்களை மூடிவைக்கும் பிற்போக்குதனமான பர்தா பற்றி.
Deleteகன்னத்தில் அடித்ததும் எல்லோருக்கும் பொத்துக்கொண்டு வருகிறது. சாஷ்டாங்கமாக எல்லாரையும் விழ வைக்கும் ஆளின் மீது யாருக்கும் எதுவும் வருவதேயில்லையே. ஏன்?
ReplyDeleteகாலி விழுபவர்களுக்கும் அடிவாங்குபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. காலில் விழுந்தால் காரியங்கள் பல சாதிக்கலாம் அதனால் பல பலன் கிடைக்கும் என்று நினைத்து விழுகிறார்கள் மானங்கெட்ட ஆண்கள் .ஆனால் அடி வாங்குபவர்களுக்கு பலன் ஏதும் கிடைக்காது அதனால்தான் காலில் விழ வைப்பவர்கள் மீது யாருக்கும் கோபம் வருவதில்லை
Deleteஸ்டாலின் விஜயகாந்தைக் காப்பியடிக்க நினைத்தார். ஆனால் தவறிப்போய்க் கட்சிக்காரர் என்று நினைத்து பொதுஜனத்தை அறைந்துவிட்டார். இதுக்குப்போயி...
ReplyDeleteதருமி ஐயா சொல்வது சரியல்ல. என் காலில் விழுங்க என்று யாரும் சொல்வதில்லை. அப்படிப்பார்த்தால், கும்பிடு போடுவதும் காரியம் சாதிக்கத்தான். போலீஸ், அரசியல்வாதிகளின் செருப்பைத் துடைப்பதும் காரியம் சாதிக்கத்தான். அரசு வேலையில் இருந்த போலீஸ்காரர்களை, வீடு அலாட் பண்ணித் தனக்குச் சேவகம் செய்யவைப்பது சரியா? காக்கா பிடிப்பது எல்லோருடைய கல்ச்சர். ஆளுக்குத் தகுந்தபடி அளவு மாறுகிறது.
கட்டவுட்டுக்குப் பாலபிஷேகம் பண்ணுபவனும் தமிழந்தானே. ராகவேந்திரர் படம் பார்க்க வந்த பொதுஜனத்தின் காலில் பால் ஊற்றி வரவேற்றவனும் தமிழந்தானே.