நிறைவுற்றது ஒரு சாதனைப் பயணம்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வாசிப்பை நோக்கி இளம் தலைமுறையை திருப்பிய ஒரு அற்புத மனிதர் தனது சாதனைப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.
நன்றிகளோடு நினைவுகூர்கிறேன்.
போய்வாருங்கள் எங்கள் ஞானத்தந்தையே.
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
இந்த காலத்தில் தீக்குளிப்பது சீதைகள் அல்ல ராமன்கள்தான் ( மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் ) ...Read more
சிந்திக்க வைக்கும் கேள்வி பதில்கள் குடும்பம் : கணவரை (முட்டாளை) சமாளிக்க சுருக்கமானமான வழி ...Read more
லஞ்சத்தை ஒழிக்க சூப்பர் ஸ்டார் ஆரம்பித்த புதிய "இளைஞர் இயக்கத்தில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
செய்தி கேட்டதும் மனது மிகவும் வேதனை அடைந்துவிட்டது! நீங்கள் இங்கு சொல்லி இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியம்! மாணவர்களுக்கு மிகப் பெரிய இழப்புதான்...அவரது கனவை நாமும், நமது சந்ததியினரும் நனவாக்குவதே, நம்மால் முடிந்த அளவேனும் செய்வதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி! மரியாதை! அவரது ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம். நாங்களும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைச் சேர்ப்பதில் சேர்ந்து கொள்கின்றோம்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteவேதனையான செய்தி அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். பதிவுக்கு நன்றி !
ReplyDeleteபேரிழப்புதான். இருந்தாலும் அவர் தூண்டிய உணர்வுகள் விதைத்துவிட்ட விதைகள் நன்கு விருட்சமாகும்.
ReplyDeleteஅனைவருக்கும் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மாபெரும் இழப்பு...
ReplyDeleteஅப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...
அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
ReplyDeleteநல்லதொரு மாணவச் செல்வங்களை உருவாக்குவதே அவர் ஆன்மாவுக்கு நாம் செலுத்தும் மரியாதை.
அவர் உடல் மறைந்தாலும்
ReplyDeleteஅவர்தம் புகழ் என்றுமே மறையாது
அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் சாந்தியடைய பிரார்த்திப்போம்
விதைத்தவர் விண்ணகம் சென்றார்-அன்னார் விதைத்த
ReplyDeleteவிதைகள் விருட்சமாகும் விரைவில்
நல்லதொரு விடிவெள்ளி மறைந்து போனது! ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteஏழ்மையில் பிறந்து எளிமையாய் வாழ்ந்து இந்திய தலைமகனாய் ஆகி,மறைந்த இன்றுவரை நாட்டுகாவே வாழ்ந்தவர்! இவர் போல் இருப்பவர் எவரும் இலர் மறவ இயலா மாமனிதர்!இனியாவது அவர் வழி நடப்போம்!
ReplyDelete