Related Posts
பட்ஜெட் பற்றி தலைவர்களின் கருத்து ( பட்ஜெட் கருத்து கலாட்டா )
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கலைஞர் பாணியில் கேள்வி பதில்கள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
எனக்குள் இருக்கும் பயம் ?
எனக்குள் இருக்கும் பயம் ?எனக்குள் இருக்கும் பயம் என்னென்னா பாஜக இந்திய தலைமை ஹெச்.ராஜா, ...Read more
கலைஞருக்கு ஞாபகசக்தி குறைவா? ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை கிடைக்குமா அலசி ஆராய்வது அப்பாடக்கர்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
குடியரசு தினமா அல்லது ஒபாமா தினமா? (பேஸ்புக் ஸ்டேடஸுக்கள் )
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பட்ஜெட் கொஞ்சம் பழசு, புசு அப்புறம் வரும்.
ReplyDeleteமோடி அரசாங்கம் அறிவித்தது ஒரு டிரயல் பட்ஜெட் முழுமையான பட்ஜெட் இனிமேல்தான் வரும்.....
Deleteஇரண்டு பதிவுகளை தேற்றி விட்டீர்களா! முதல் பதிவையும் மற்ற பதிவுகளையும் சீக்கிரம் படிக்கிறேன். அப்புறம் ந்த விஜய்காந்த் கருத்து உங்களோட தனிப்பட்ட கருத்து தானே. எப்படி கரெக்ட்டா கண்டுப்பிடிச்சேன் பார்த்தீங்களா!!
ReplyDeleteவிஜயகாந்த் எங்கள் அண்ணன் அதுமட்டுமல்ல இரண்டு பேரும் ஒரே ஊர்க்காரங்க அதனால எண்ணம் எல்லாம் ஒன்று போல இருப்பதில் அதிசயம் இல்லையே ( அட சொக்கா ரகசியத்தை கண்டுபிடிச்சு இப்படியா பப்ளிக்காகவா சொல்லுவது....இருங்க உங்க ஊருக்கும் ஒரு வண்டி லோடு பூரிக்கட்டை அனுப்ப செய்யுறேன்
Deleteநான் இந்த பதிவை படிக்கிறதுக்கு முன்னால என்ன நினைச்சேனோ அதை தான் பதிவின் இறுதியில் நீங்களும் சொல்லிருகீங்க:))) பின்ச்:)
ReplyDeleteநாம எல்லாம் ஒரே குடும்பமாச்சே அதனாலதான் நினைக்கிறதும் ஒரே மாதிரியாக இருக்கு சகோ
Deleteஎப்படியோ உங்களுக்கு இரண்டு பதிவு கிடைத்தது....ஆனாலும் கமல்ஹாசன் பட்ஜெட் கருத்து ரொம்ப ரொம்ப நல்லா இருந்து....ஆனால் இல்ல!!!!
ReplyDeleteமலர்
பல சமயங்களில் கமலஹாசன் பேச்சை கேட்கும் போது என்ன சொல்ல வருகிறார் என்பதே குழப்பமாக இருக்கும். அதனாலதான் அவர் பேசுவதைப் போலவே நினைத்து அதை எழுதினேன். இந்த பதிவை எழுதி முடித்தது எனக்க்கே கமலஹாசன் சொல்லும் கருத்தே அதிகம் பிடித்துப் போனது
Deleteரசிக்க வைத்தது.
ReplyDeleteரசிப்பிற்கு நன்றி தலைவரே
Delete