Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
விகடன் அவார்ட் கொடுக்கலாம்னு நீங்க சொன்னபிறகு அது தப்பாகுமா?!
ReplyDelete
Deleteஉங்க மனசுக்கும் சரி என்றுதான் தோன்றுகிறது போல அதனால் நீங்க ஒரு நடை நடந்து விகடன் ஆபிஸிற்கு போய் சொல்லிவிட்டு வாங்க
ஹஹஹஹஹ்...நடிப்பு அருமையாகத்தான் இருக்கின்றது. நம்ம வலைத்தள நண்பர்கள் எடுக்கற படத்துக்கு அவங்க ரெடியானு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க......
ReplyDeleteஅவங்ககிட்ட கேட்டேனுங்க அவங்க சொல்லுறாங்க நீங்க எடுக்கிற படத்துல அவங்களுக்கு நடிக்க இஷ்டம் இல்லையாம் ஆனால் அவங்க நடிப்பை நீங்க எடுத்து அதை படமா வெளியிடுவதில் அவங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லச் சொன்னாங்க
Deleteநடிப்பு சூப்பர்தான். ஆஹா இப்படியெல்லாம் சிந்திக்கும் மதுரைத் தமிழனுக்கும் அவார்ட் வழங்க வலையுலகம் சார்பாக பரிந்துரைக்கிறோம்
ReplyDeleteஅவார்டு என்னங்க அவார்டு நீங்க ஒரு வார்த்தை பாராட்டினாலே வலையுலகத்தினரால் வழங்கப்பட்ட அவார்டை விட ஒருபடி மேல் அல்லவா அது
Deleteஇப்போதுதான் கவனித்தேன்.2 million பக்கப் பார்வைகளை தாண்டி விட்டீர்கள் . கடந்த 2013 இன் இறுதியில் ஒரு மில்லியனை கடந்ததாக ஞாபகம். மிக விரைவாக ஒரு மில்லியனை கடந்திருக்கிறீர்கள். சிமதுரைத் தமிழனின் அட்டகாசமான சாதனை இது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்க சொன்னதற்கு அப்புறம்தான் கவனித்தேன் நன்றிங்க ஒரு பதிவிற்கான ஐடியா தேத்திட்டேனுங்க ஹீஹீ
Deleteவிகடன் அவார்ட் கிடைக்காட்டி என்ன? நீங்க கொடுக்கிற அவார்ட் தான் கிடைக்கிறதே!
ReplyDeleteஎன்னுடைய அவார்டு அவங்களுக்கு வேண்டாமாம் பதிவர் விழாவில் அவங்களை கூப்பிட்டு அவார்ட் வேணுமாங்க
Deleteகலைஞர் இன்றா நடிக்கிறார். திராவிட கழக ஆரம்பம் முதல் நடிக்கிறாரே!. இந்த ஊடகங்கள் ஓரவஞ்சனை செய்கின்றன.
ReplyDeleteஆமாங்க இந்த விகடனும் விஜய்டிவியும் இந்த சூத்திரர்களுக்கு அவார்ட்தரமால் ஒரவஞ்சனை பண்ணுகிறதுங்க.... இதை கண்டிச்சு திமுககாரங்க பீச்சுல உண்ணாவிரதம் கண்டிப்பாக நடத்தனுமுங்க
Deleteவிகடனும் விஜையும் விட்டா வேற இல்லையா? புதுசா மசா(மக்கள் சாட்சி) தொலைக்காட்சி ஆரம்பிச்சு
ReplyDeleteமுதல்வேலையா தமிழ்நாட்டு முதல்வர் ன்னு கொடுத்திடணும்! இல்லாங்காட்டி பாவம்.