Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
20 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
என்ன தலைவரே.... திடீர் முடிவு...
ReplyDeleteசரி... மீண்டும் வாருங்கள்...
காத்திருக்கிறோம்...
ஏன் இந்த திடீர் முடிவு? நண்பரே!
ReplyDeleteநீ .... முன்னாலே போனா .... நான் பின்னாலே வாரேன் !
ReplyDeleteமீண்டும் வருக
ReplyDeleteநன்றாக ஓய்வு எடுங்கள். ஒய்வு எடுத்தப்பின் புத்துணர்ச்சியோடு மீண்டும் வாருங்கள்.
ReplyDeleteஎன்னாச்சுப்பா...இப்படித் திடீர்னு....ம்ம்ம் வெயிட்டிங்க்...நல்லா செல்லத்தோடு தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு....சீக்கிரமா வாங்கப்பா....அம்புட்டுதேன் சொல்ல முடியும்....
ReplyDeleteசரி...சரி...கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சீக்கிரம் வாங்க ....
ReplyDeleteஏன் உங்க வீட்ல மண்டை மேல் போடற பூரிக்கட்டைய ரெண்டு கையிலயும் விளாசி தள்ளிட்டாங்களா? ok ok அடியெல்லாம் நல்லான பிறகே எழுத வாங்க... ஆனாலும் ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கிற அளவா? உங்க ஹவுஸ் பாஸ் நெம்பர் கொடுங்க வாழ்த்துக்கள் சொல்லனும்..................
ReplyDeleteநல்ல செய்தி...?????!!!!!!!
ReplyDeleteஇப்படித்தான் சொல்வீங்க...அப்பறம் ஓரிரு நாளில் அதிகபட்டசம் ஒரு வாரத்தில் திரும்ப வந்துடுவீங்க இல்ல..? ஏன் னா? பேனா புடுச்ச கையும், ப்ளாக்ல எழுதின கையும் சும்மா இருக்க முடியாதில்ல..? சீக்கிரமே வாங்கய்யா.. வருவீங்க..
ReplyDeleteரெஸ்ட் எடுத்துட்டு வாங்க ..டேக் கேர்
ReplyDeleteஅப்படியா! நம்பமாட்டேன்! வருவீர்! தம்பி முத்துநிலவன் சொல்வதுதான் உண்மை!
ReplyDeleteஉங்களின் அறிவிப்பால் தலைவர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார் ,பின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு
ReplyDeleteசீக்கிரம் வந்துடுங்க...
ReplyDeleteவிரைவில் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteதிரும்பி வர வாழ்த்துக்கள். ஆவலோடு காத்திருக்கிறோம்.
ReplyDeleteபுத்துணர்ச்சியுடன் திரும்பி வர வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅதான் வந்திடுவேன்னுட்டீங்களே அப்புறம் என்ன சீக்கிரம் வாங்க
ReplyDeleteஎல்லோருக்கும் ஓய்வு தேவைதான்.ஓய்வெடுத்து திரும்ப புத்துணர்ச்சியோடு வருக. புதிய பதிவுகளை தருக!
ReplyDeleteவாருங்கள், காத்திருக்கிறோம்.
ReplyDelete