Home
»
»Unlabelled
» இன்றைய உலகம்.....இப்படிதான் உதவிக் கொண்டிருக்கிறது
Monday, March 9, 2015
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
தங்களின் கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். இளையசமுதாயத்திடம் முயல்கிறேன், மனிதாபிமான சிந்தனை வளர, நன்றி.
ReplyDeleteநன்றாகவே சொன்னீர்கள். பசியைப் பற்றியும் பட்டினியைப் பற்றியும் மேடையில் பேசிவிட்டு, கீழே வந்து ”நான் நன்றாக பேசினேனா?” என்று அபிப்பிராயம் கேட்கும் புளியேப்பக்கார ஆட்கள் நிறைந்த உலகம் இது.
ReplyDeleteத.ம.1
நல்ல கருத்து தமிழா. பள்ளிக் கூடங்களில் முன்பெல்லாம் நல்லொழுக்க வகுப்புகள் இருந்தன இப்போதெல்லாம் அப்படிப்பட்ட வகுப்புகள் இல்லை. வீடுகளிலும் டிவி ஷோக்கள் ஆக்ரமித்துள்ளன, சாப்பாடு, பேசுதல் கூட மறக்கும்/புறம் தள்ளும் அளவிற்கு. தனித் தனி தீவாய் வாழும் நிலை...இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு மிக மிக அவசியமாகின்றது நல்ல நீதிகளும், போதனைகளும் அதுவும் கருவிலிருந்தே.....
ReplyDeleteஇப்போதெல்லாம் சாதாரண பேருந்தில் கூட ஒரு வயதானவர்களுக்கு இடம் எழுந்து கொடுக்க மாட்டேன்கிறாங்க....என்ன சொல்வது!!!
ReplyDeleteமலர்
உண்மைதான் நண்பரே
ReplyDeleteஆனால் பள்ளிக்கூடங்களில் ஏது நீதி போதனை வகுப்பு
அப்படியே வகுப்பிருந்தாலும் ஏது நேரம்
தேர்வு தேர்வு
தேர்ச்சி விழுக்காடு என அதற்கே
நேரம் போதவில்லையே
கல்வித் துறையில் ஓர் மறுமலர்ச்சி தேவை நண்பரே
தம 2
சரியா சொன்னீங்க.... ஷேர் செய்துவிட்டு நம்முடைய வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம்... வருந்தத்தக்க உண்மை...
ReplyDeleteடவுன் பஸ்ஸில் பெண்கள் இருக்கையில், ஆண்கள் இருக்கையில் இடம் இருந்தாலும், அதில் இட்காராமல், பெண்கள் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு ஒரு பார்வை பார் ப் பார்களே, அவர்களை நடத்துனர்களும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்!
ReplyDeleteஇவர்கள் அல்லாம்என்ன ஜன்மம்??
சரியாச் சொல்லியிருக்கீங்க...
ReplyDelete100% உண்மை...
ReplyDelete