Related Posts
பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டும் அப்பாவி ஆண்கள் படும்பாடும்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் "பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவ...Read more
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா?
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா? பண்டைய இந்தி...Read more
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம்
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம் ஆண்களால் என்ன செய்ய முட...Read more
இளம் வயது பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?
இளம் வயது பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா? இந...Read more
பெண்கள் பற்றிய பதிவு ஆனால் பெண்களுக்கானது அல்ல
பெண்கள் பற்றிய பதிவு ஆனால் பெண்களுக்கானது அல்ல பெண்கள் தங்களுக்கு இருக்கும் ...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தாத்தாக்கள்லாம் ஹீரோவா நடிச்சதுலாம் அந்தக் காலம் சகோ .
ReplyDelete
Deleteஎன் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.....கமெண்ட் போட்டது நீங்கள்தானா? இல்லே ஏதாவது ஹேக்கர்களா?
நானேதான் நானேதான் சகோ. ஹேக் பண்ணுமளவுக்குலாம் உங்க சகோ ராஜி வொர்த் இல்ல சகோ.
Deleteராஜிம்மா!
Deleteநீ இல்லாம உங்க அண்ணனுக்கு விட்டுப் பூச்சு. என் பூரிக்கட்டைக்கு கூட இப்போலாம் பயப்படுறது இல்ல. அதனால வாம்மான்னு அமெரிக்கால இருந்து அண்ணி போன் செஞ்சு ஒரே அழுகாச்சி. அதான் ரீ என்ட் ரி கொடுக்க வேண்டியதாகிடுச்சு.
welcome back....... என்று சந்தோஷமாக சொல்லுவதை தவிர வேறு என்ன சொல்ல என்பது கூட தெரியாமல் நிற்கிறேன்...மகிழ்ச்சியில் ...
Deleteஅதான் ரஜியக்கா !!! சூப்பர் அக்கா! நானும் நீங்க ஆன்டி-ஹீரோவா?? ஆண்ட்டி-ஹீரோவா ?? னு கேட்கலாம்னு நினைத்தேன்:))))
Deletehahaha..வாழ்த்துக்கள் தல..
ReplyDeleteஹஹஹ்ஹ ..ஆஹா மதுரைத் தமிழனுக்கு வந்த சோதனை!! உங்களுக்கா?! ம்ம் காந்துங்கள்லாம் ஹீரோவா நடிக்கும் போது...உங்களுக்கென்ன.....நீங்க காந்தமாக வந்து கலக்குங்க ...தமிழா...ஒரே படத்துல ஆட்சிய கூட பிடிக்கலாம்....நம்ம மக்கள் எல்லாம் வரவேற்பாங்க...
ReplyDeleteசெம்ம கடுப்பாக்கிட்டாங்க போல
ReplyDeleteபூரிக்கட்டைக்கு வேலை குடுக்கிறதையே வேலையா வச்சிருகிறீங்களா என்ன ?
ReplyDeleteசூப்பர் ஸ்டாராக ஆனபின்பு துவக்குவது நலம். ஆக, யோசித்துப் பின்னர் செய்யுங்கள். நட்பு வளையம் பெரிதாகும்.
ReplyDelete:))))))
ReplyDelete