Related Posts
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
எனக்குள் இருக்கும் பயம் ?
எனக்குள் இருக்கும் பயம் ?எனக்குள் இருக்கும் பயம் என்னென்னா பாஜக இந்திய தலைமை ஹெச்.ராஜா, ...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
'நல்லாத்தான் வார்ரீன்ங்க. அதை ஏன் எழுத்தாளர் குடும்பத்துக்குள்ளேயே செய்ரீன்ங்க (சாருவை வாரியதைத்தான் சொல்கிறேன்).
ReplyDeleteசுவையான பதில்கள்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகேள்வியின் நாயகன் அளித்த பதில்கள் செம நையாண்டி! கலைஞரின் பதில், சாரு...அஹஹஹஹ்ஹ...
ReplyDeleteபொங்கல் வாழ்த்து அட்டைகள் ம்ம்ம்ம் சரிதானுங்க.....வாட்ஸப்புக்கு அப்புறம் என்ன வருதோ அது அப்புறம் பேசப்படும்....கடைசி ....சூப்பர்....ரசித்தோம் அனைத்தையும்
தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமறுமொழிகளை ரசித்தேன். ஒரு பக்கம் நகைச்சுவை, மற்றொரு பக்கம் உண்மை. பாராட்டுகள்.
ReplyDeleteசாரு ஒரு என்டர்டைன்மென்ட் . மனுஷ்யபுத்திரன் கூட அவர கலாய்க்கிறாரே
ReplyDeleteஹாஹா
ரசித்தேன் கேள்வி மற்றும் பதில் ...இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ..
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கள் திருநாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
ஹா ஹா ஹா.... ரசித்தேன்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசூப்பர் பதில்கள். அதுவும் அந்த பலிக்கடா உண்மை தான்
இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteகேள்வி-பதில் ரசித்தேன்.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.