Related Posts
அட இந்தியாவில் இப்படி எல்லாமா நடக்குது ? பேஸ்புக் ஸ்டேடஸுக்கள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர யாருக்கு வாக்களிக்கலாம் ?
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர யாருக்கு வாக்களிக்கலாம் ? தமிழகத்தின் அடுத்த முதல்வர் போ...Read more
எனக்கு வாக்களித்தால்...
நான் கட்சித்தலைவராக இருந்தால் இந்தத் தமிழகத் தேர்தலில் நான் தரும் தேர்தல் வாக்குறுதிகள்...Read more
பீகார் தேர்தலில் மோடி வெற்றி என்பது தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக்காட்சியில் கதாநாயகன் வெற்றி பெறுவது மாதிரிதான்
பீகார் தேர்தலில் மோடி வெற்றி என்பது தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக்காட்சியில் கதாநாயகன் வெற்றி...Read more
மலத்திற்கும் சந்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத இந்திய மக்கள்
மலத்திற்கும் சந்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத இந்திய மக்கள் இரோம் சர்மிளா தனது வாழ்க்கையை...Read more
டொனல்ட் ட்ரம்பின் வெற்றியும் ஹில்லாரியின் தோல்வியும் ( சிறு அலசல்)
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கருத்துகள் அனைத்தும் வெடிச்சரம்.... ரசித்தேன் மதுரைத்தமிழா!
ReplyDeleteஎல்லாமே ரசிக்க வைக்கிறது. ஆனாலும் முதலிடம் 'அலையைத் தடுக்கும் சக்தி இலைக்குத்தான் உண்டு' .
ReplyDeleteவைகோ மற்றும் ஜேட்லியின் தோல்வி கொஞ்சம் வருத்துகிறது.
இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்தான் பாஸூ....
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
மதுரைத் தமிழா தங்கள் குறு குறு குறும்புஸ் எல்லாவற்றையும் மிகவும் ரசித்தோம்!
ReplyDeleteஆமா அது என்ன எல்லா வி ஐ பி சும் இந்த செல்லத்ததான் வைச்சுப்பாங்களோ?!! .......சமீபத்தில் நடந்த செல்லங்களின் ஷோவில் இந்த வகை கொஞ்சம் நிறைய இருந்தது. கேட்டதற்கு அவை விஐபி க்களின் செல்லங்கள் என்றனர்.........அதான்......நாங்களும் ஒண்ணு வளர்க்கலாமோன்னுத்தான்.......
யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம் பாடல்தாம்ய்யா நியாபகத்துக்கு வருது !
ReplyDelete"//அவனவனுக்கு அவன் கவலை//" - அடடா மோடி இப்படியா வெற்றி வாகை சூடனும். சரி, இனிமே உங்கக்கிட்டேயிருந்து எப்படி மோடியை தாக்கி பதிவு வருதுன்னு பார்க்கலாம்!!!!!
ReplyDelete