Related Posts
அழகிரியின் மெளனத்திற்கு பின்னே ???
முறுக்கி கொண்டு இருக்கும் அழகிரியியால் தென்மாவட்டங்களில் ஏற்படும் சேதாரங்களை சரிக்க...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர யாருக்கு வாக்களிக்கலாம் ?
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர யாருக்கு வாக்களிக்கலாம் ? தமிழகத்தின் அடுத்த முதல்வர் போ...Read more
எனக்கு வாக்களித்தால்...
நான் கட்சித்தலைவராக இருந்தால் இந்தத் தமிழகத் தேர்தலில் நான் தரும் தேர்தல் வாக்குறுதிகள்...Read more
பீகார் தேர்தலில் மோடி வெற்றி என்பது தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக்காட்சியில் கதாநாயகன் வெற்றி பெறுவது மாதிரிதான்
பீகார் தேர்தலில் மோடி வெற்றி என்பது தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக்காட்சியில் கதாநாயகன் வெற்றி...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
எப்பத்திலிருந்து நீங்கள் கிசுகிசு எழுதும் நிருபராக மாறினீர்கள்?
ReplyDeleteஎனக்கு சினிமா கிசுகிசுவையே புரிந்துக்கொள்வதற்கு மண்டை காய்ந்து விடும், இதுல அரசியல் கிசுகிசுன்னா??
அதனால தயவு செய்து சொல்றதை விளக்கமாக சொல்லுங்கள்.
கடல் அலை ஓயுதோ இல்லையோ மக்களை (பொது மக்கள் சொத்தை )
)
ReplyDeleteமண் அரித்துச் செல்வது போல அரித்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும் !
(மதுரைத் தமிழன் எப்போதில் இருந்து கிசு கிசு பத்திரிக்கை ஆசிரியர் ஆனார் ?!!
யா காவாறாயினும் நா காக்க
ReplyDeleteசிலர் வருசம் முன்னால இதே அண்ணன் அஞ்சா நெஞ்சன், கேப்டன் விஜயகாந்தை காத்து போன பலூன் என்னாரு. இப்பப் பாருங்க இவரு காத்த அவுரு புடுங்கி வுட்டுட்டாரு. அண்ணன் என்னடா தம்பி என்னடா அமைச்சரா இல்லா உலகத்திலேன்னு வாய்க்குள்ளயே பாட்றாரு. போஸ்டர் ஒட்டக்கூட ஆளு கெடக்கல.
கோபாலன்
இந்தக் கலைஞ்ர் குடும்பமே என்னிக்குமே அரசியல் சண்டை ந்றதை விட குடும்பச் சண்டைதான் மேலோங்கும்! கலைஞருக்கு பன்சாயத்து பண்ணவே சரியா இருக்கும்! ஆனா மெய்யாலுமே ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னன்ன....அவரு எப்படித்தான் குடும்பச் சண்டைய பஞ்சாசத்து பண்ணிக்கிட்டே அரசியலையும் சமளிக்கிறாரோ!.....
ReplyDeleteஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே......
ReplyDeleteகல்கி ஐ பேடில் படிக்கலாம்.... அதுக்கு முதல் ஐ பேட் வேணுமே..... ஒரு ஆப்பிள் ஐ பேட் பார்சல் ப்ளீஸ்....