Related Posts
ஒரு காலத்தில்
ஒரு காலத்தில்ஒரு காலத்தில் அதாவது நான் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அதே நிறுவனத்தில...Read more
இனிமேல் 'ஐ மிஸ் மை வொய்ப் 'என்று சொல்லமாட்டேன்
இனிமேல் ஐ மிஸ் மை வொய்ப் என்று சொல்லமாட்டேன்ஏன் உங்களை எல்லோரும் பொண்டாட்டி...Read more
வலிக்கும் வரை சிரிக்கவும்
வலிக்கும் வரை சிரிக்கவும் நேற்று எனது மனைவியின் தோழிகளின் குடும்பத்தோடு மாலை...Read more
இதுதான் காதல் என்பதா.........
இதுதான் காதல் என்பதா..... காதலர் தினம் என்பது காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக பலஆண...Read more
தெய்வீக காதல் தெய்வீக வாழ்க்கையாய் மாறுவது இப்படிதான்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
இதுதான் காதல் என்பதா இதயம் தொட்டுவிட்டதா சொல் மனமே!
மாலை நேரத்தில் ஒரு வயதான தம்பதிகள் உடகார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி...Read more
17 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஒவ்வொன்றுக்கும் நீங்கள் தந்த கமெண்ட் நன்றாக இருந்தது.மனைவியைக் காதலிப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லையே.பிறகெதற்கு ஐடியா..:):)
ReplyDelete@மதுமதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteபடித்து ரசித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி. நாலு பேரிடம் ஐடியா கேட்பது நமக்கு தெரியாதது மற்றவர்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லவா அதனால் தான் கேட்டேன்
மனைவியை காதலிக்க சூப்பர் வழி ஒண்ணு இருக்கே... அவங்களை பேஸ்புக்ல இணைச்சிட்டு, நீங்க வேற பெயர்ல போய் காதல் பண்ணுங்க... (முதுகுல டின் கட்டிக்கிட்டா... விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லப்பா...) ஹி... ஹி...
ReplyDeleteபா.கணேஷ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteநீங்க சொன்ன ஐடியா நல்லாதான் இருக்கு ஆனால் அவங்க IT துறையில் வேலை பண்ணினாலும் இந்த பேஸ்புக் வலைத்தளம் அவங்களுக்கு காத தூரம் அவங்களை பொறுத்த வரை இதெல்லாம் வேஸ்ட்
ம் எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க.
ReplyDeleteசசிகலா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஉங்களை மாதிரியெல்லாம் என்னால சிந்திக்க முடியாதுங்க ஏதோ என்னால முடிந்ததுங்க
எப்படியோ இன்னிக்கு மொக்கை போட்டாச்சு! அப்புறம்?
ReplyDeleteஎஸ்.சுரேஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅடுத்த மொக்கைக்கு இருக்கும் மூளையை கசக்கி கொண்டு இருக்கிறேன்
நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
காதலி ... காதலியாக இருக்கும் வரை
மட்டும் தானே ஒருவித த்ரில்லிங் இருக்கும்?
//அவளே எனக்கு மனைவியாக வந்தாள்
எப்படி இருக்குமென ....
(வேண்டாம் இந்த விபரீதம்)// ;)
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete//நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.//
குருவிடம் பாராட்டு பெற்றதில் மிகவும் சந்தோஷம்
//காதலி ... காதலியாக இருக்கும் வரை
மட்டும் தானே ஒருவித த்ரில்லிங் இருக்கும்?///
உண்மைதான் ஐயா
//அவளே எனக்கு மனைவியாக வந்தாள்
எப்படி இருக்குமென ....////
வந்து எங்க வீட்டுல ஒரு மாதம் தங்கி இருங்க அப்ப புரியும்
உங்களை போல உள்ளவர்கள் என் வலைப்பக்கம் வருவதற்காகவே இந்த மாதிரி நகைச்சுவைகள் அதிலும் நீங்க இதை ரசித்தது மிகவும் சந்தோசத்தை தருகிறது. அதனால் மீண்டும் எனது நன்றி
அன்புள்ள நண்பர் “அவர்கள் உண்மைகள்” அவர்களே, வணக்கம்.
ReplyDeleteஉங்கள் மேல் எனக்கு ஒரு சின்ன கோபம்.
சென்ற 2011 மார்ச் மாதம் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு
“வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ - புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.” உதயம்” என்ற தலைப்பில் நகைச்சுவை + அரசியல் + அனுபவம் + இல்வாழ்க்கை + அலுவலக நடைமுறை வாழ்க்கை + வெளிநாட்டுப்பயணம் போன்ற அனைத்தையும் இணைத்து, ஒரு கதை பகுதி-1 முதல் பகுதி-8 வரை வெளியிட்டிருந்தேன்.
நம் நகைச்சுவை எழுத்தாளர் சேட்டைக்காரன் முதல் அனைவரும் ஏராளமாகப் பின்னூட்டங்கள் கொடுத்து, படித்து ரஸித்து மகிழ்ந்தனர்.
ஆனால் ஏனோ நீங்கள் அதை இதுவரைப் படித்ததாகவே தெரியவில்லை.
உடனடியாக 8 பகுதிகளையும் படித்து விட்டு ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே பின்னூட்டம் இடவும்.
நிறைய இடங்களில் தங்களுக்குப் பிடித்தமான குறும்புக்கார இளைஞர் அதில் தென்படுவார்.
குறிப்பாக அதில் ஐந்தாம் பகுதியில்,’காதலியோ புதிதாகக் கல்யாணம் ஆகிவரும் மனைவியோ’ ஆரம்பத்தில் எப்படியிருப்பார்கள்? பிறகு போகப்போக எப்படி ஆவார்கள்? என்பது பற்றி வ.வ.ஸ்ரீ என்ற கதாபாத்திரம் பெரியதொரு பிரசங்கமே நிகழ்த்துவார்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html பகுதி-1/8
http://gopu1949.blogspot.in/2011/03/8.html பகுதி-5/8
http://gopu1949.blogspot.in/2011/03/8.html பகுதி-8/8
உங்களின் “காதலியைத் தேடி ஒரு பயணம்....” என்னும் பதிவுக்கு சில புதிய கோணங்களில் மேற்படி பதிவினில் விடை காணலாம்.
அன்புடன் vgk
கண்டிப்பாக வந்து படிக்கிறேன் ஐயா
Deleteநல்ல பதிவு !!!
ReplyDeleteமற்றவர்களின் பதிவுகளை படித்து தரமான கருத்துக்களையும் உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் கருத்திடும் உங்கள் பாங்கு எனக்கு பிடிக்கும். வலையுலகில் ஒதுங்கி இருந்த நீங்கள் மீண்டும் வந்தததில் மகிழ்ச்சி அடையும் ஒருவரில் நானும் ஒருவன். கருதிட்டதற்கு எனது நன்றி
Deleteநேரம் போக்க நல்ல பதிவு:)
ReplyDeleteநல்ல கற்பனை நண்பரே... அருமையாக இருக்கிறது... முத்தப் வருகை... அமர்க்களம்...
ReplyDeleteமதுரைக்கு இருக்கும் நகைச்சுவை நல்லா தான் இருக்கு,, அனுபவம் அதிகம் இருக்கும் போல... எனது
ReplyDeleteபக்கம் www.busybee4u.blogspot.com