Related Posts
விஜய் முதலைமைச்சாராக வர ஆசைப்படலாமா? ( பருந்தாக மாற குருவிக்கு ஆசை )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
கலைஞரின் நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு அப்ப உங்களுக்கு?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
திமுக பக்தர்களின் பகுத்தறிவு
திமுக பக்தர்களின் பகுத்தறிவு திமுககாரர்களை பகுத்தறிவு மிக்க கட்சிக்காரர்கள் என்று அழைப்பதைவி...Read more
அமெரிக்கனின் கேள்வி- இந்தியாவில் சினிமாவை இப்படித்தான் பார்த்து ரசிக்க வேண்டுமோ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Good news to be proud : தமிழன் என்று பெருமை கொள்ளும் செய்தி
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு
ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந...Read more
வெட்கப்படு தமிழனே வெட்கப்படு
வெட்கப்படு தமிழனே வெட்கப்படு இந்த பதிவை தமிழை உயிர் மூச்சாக நினைத்து வாழும் நண்பர் ஜ...Read more
பாலியல் விஷத்தை கக்கி சமுகத்தை சீரழிக்கும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு உலக தமிழர்களின் சார்பில் கடும் கண்டணம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
வருங்காலத்தில் இப்படியும் சட்டம் வரலாம் இந்தியாவில்??
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஏன் இந்த விபரிதம்...இது எங்கே போய் முடியப் போகிறது?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
எதற்கும் எப்போதும் கவலை கொள்ளும் மனிதரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவை கண்டிப்பாக பாருங்கள்
நம் எண்ணங்களால் ஏற்படும் கவலைகளை எப்படிக் குறைப்பது கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்து...Read more
ஒரு புரிதல் வாழ்க்கையை வசந்தமாக்கும்... #relationship #understanding
இல்லறம் இனிக்க சில வார்த்தைகள் ஒரு புரிதல் வாழ்க்கையை வசந்தமாக்கும் "நான் தவறு செய்துவிட்டேன்...Read more
இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சனை மக்கள் படிக்காதது அல்ல
இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சனை மக்கள் படிக்காதது அல்ல பிரச்சனை என்னவென்றால், ம...Read more
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி உலகையே தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்ததா ????
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்ததா ??? செஸ் ஒ...Read more
நிஜம் அல்ல அவைகள் போலியான பிம்பங்கள்
நிஜம் அல்ல அவைகள் போலியான பிம்பங்கள்பேஸ்புக்கில் டிவிட்டரில் உங்கள் "சோசியல் நெட்வொர்க்க...Read more
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றி...Read more
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால் அது புதிய திர...Read more
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்க...Read more
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நின...Read more
21 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
super singer pakkaratha niruthi romba naal acchu
ReplyDeletewww.bhageerathi.in
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete15 வருடங்களுக்கு அப்புறம் இப்பதான் தமிழ் டிவி பார்க்க ஆரம்பிச்சு இருக்கிறோம்.அதிக நேரம் செலவழிப்பத்தில்லை ஒரு சில குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்க்கிறோம் அதில் இதுவும் ஒன்று
மந்திரங்களே ஒரு பெரிய புரட்டு இதில் உன்னுடைய வக்காலத்து வேறா ,அப்போ டிவி செய்தது சரிதான்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteபுரட்டு என்பவர்களுக்கு அது புரட்டு நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது மந்திரம். நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை அதனால் எனக்கு எதுவும் கிடைப்பதில்லை
விஜய் டிவி ஜாதி உணர்வுகளை தூண்டி விடுகிறதா என்று தலைப்பு போட்டுவிட்டு ஜாதியை பற்றி பேசாமல், மதத்தை பற்றி பேசி மத உணர்வை தூண்டிவிடுவது நல்லதா?
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteமதங்களில் ஜாதி ஒரு உள் பிரிவுதான்....அதனால் ஜாதியைப்ப்ற்றி சொல்லும் போது மதத்தை குறிப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை.
நன்றாக படித்து பாருங்கள் நான் ஜாதி மத உணர்வை தூண்டவில்லை. அப்படி மீடியா செயல்படக் கூடாதுதான் என்று சொல்லி இருக்கிறேன்
நல்ல கேள்வி கேட்டீங்க! சூப்பர் சிங்கர் டூப்பர் சிங்கராக மாறி வருவது வேதனை!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteசூப்பர் சிங்கர் டூப்பர் சிங்கராக மாறிவிடக் கூடாது என்பதுதான் எனது கருத்தும்
subra said...
ReplyDeleteமந்திரங்களே ஒரு பெரிய புரட்டு இதில் உன்னுடைய வக்காலத்து வேறா ,அப்போ டிவி செய்தது சரிதான்
மந்திரங்கள் புரட்டு என்று எப்படி சொல்கிறீர்கள்! ஓசைகள்தான் மந்திரங்கள்! மந்திரங்கள் உயிரையும் காக்கும் வல்லமை உடையன. மேலெழுந்த வாரியாக பேசக்கூடாது. காயத்ரி மந்திரம் 1008 ஜபித்து விபூதி பூசினால் ஜுரம் கூட நீங்கும்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteபுரட்டு என்பவர்களுக்கு அது புரட்டு நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது மந்திரம்
மனசுல பட்டதை சொல்லுங்க..மாற்று கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம். அசிங்கமான வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தால் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம்.மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் ஆள் தான்.
ReplyDeleteThe above statement is false statement in your blog. You don't deserve to publish the above statement. You have conveniently deleted the opposing comments.
ithellaam paarkka neram,porumai ullathaa? aachcharyamthaan!
ReplyDelete@இளையாங்குடி
ReplyDeleteநீங்கள் அனுப்பிய கருத்தில் உள்ள சிலவரிகளை என்னால் இங்கே அனுமதிக்க முடியாது. அது இந்த பதிவில் நான் சொல்ல விரும்பிய கருத்தில் இருந்து அது வேறு பாதைக்கு அழைத்து செல்வதாக இருக்கிறது..மன்னிக்கவும்
அதில் நீங்கள் சொல்லிய சில வரிகளை இங்கே மற்றவர்கள் பார்வைக்காக நான் வைக்கிறேன்
//முட்டாள் தனமான வாதம். இந்த பதிவின் மூலம் உங்களுடைய ஜாதி மத வெறியை,மற்ற்வர்கள் மீதான உங்கல் இழிபார்வையை நீங்கள் தீர்த்து கொள்கின்றீர்கள்.பிராமணர்களை இழிவு செய்தார்கள் என்றால் அதை எதிர்க்க வேண்டியதுதான்.ஏன் கிறிஸ்துவர்களை(பாதிரியார்களை) சிறுவர்களை புணர்பவர்கள் என்றும் இஸ்லாமியர்களை திவிரவாதிகள் என்றும் அரிப்பெடுத்து சொரிந்து கொள்ள்கின்றிர்கள்///
இதுதான் இளையாங்குடி இட்ட கருத்தில் ஒரு பகுதி மீதி இந்து மதத்வர்களை பற்றி சொல்லி இருக்கிறிர்கள்.ஔ இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாதது அதானல்
இதுவரை நீங்கள் சொன்ன கருத்துகளை நான் அனுமதிகின்றேன். அதன் பின் நீங்கள் எழுதிய வரிகளை என்னால் அனுமதிக்க முடியாது, அது மற்றவர்களை இங்கு வந்து மேலும் அனாவசியமான இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத கருத்துக்கு கருத்து சொல்ல நிலை வரும் அதை நான் இங்கு அனுமதிக்க இயலாது.
@இளையாங்குடி
//உங்களுடைய ஜாதி மத வெறியை//
என்னுடைய ஜாதி எது மதம் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு ஓன்று சொல்லிகிறேன் எங்களின் சிறு குடும்பத்தில் அனைத்து மதமும் ஃப்லோ செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று. அது ஒரு சில முஸ்லிம் கிறிஸ்துவ, இந்து பதிவாளர்களுக்கும் மற்றும் என்னை சுற்றி வசிக்கும் வீட்டுக்கார்களுக்கும் எனது நண்பர்கள் உறவினர்களும் தெரியும்.
இப்போது சொல்லுங்கள் நான் எந்த மத வெறியன் என்று
@இளையான்குடி
ReplyDelete// மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் ஆள் தான்.
The above statement is false statement in your blog. You don't deserve to publish the above statement. You have conveniently deleted the opposing comments.//
நீங்கள் என்ன சொல்லவருகிறிர்கள் சகோதரரே நான் சாதாரண மனிதன் அல்ல அறிவு ஜீவி என்ற?
அது எல்லாம் ரொம்ப அதிகம் பேசாம என்னை லூசுன்னு சொல்லிவிடுங்க சகோதரரே
சகோதரரே உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சொல்லி கொள்கிறேன் நீங்கள் என்ன வேண்டுமானாலும் என்னப்பற்றி தனிப்பட்ட முறையில் சொல்லி கொள்ளுங்கள் அது என்னை எந்தவிதத்திலும் காயப்படுத்தாது. ஆனால் இங்கு மற்றவர்களை காயப்படுத்த நான் இங்கு அனுமதிக்க முடியாது. ஒகே வா
இங்கு வருகை தந்து கருத்துக்கள் இட்டதற்கு மிகவும் நன்றி இளையாங்குடி சகோதரரே
தங்களது பதிவு மிகவும் அபத்தம். விஜய் டிவி பார்பனர்களை கேளிசெய்தால் அதனை கண்டிக்க தங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதத்தை பற்றி தேவையில்லாமல் விமர்சனம் செய்வது சரியல்ல. இளையான்குடி சொன்னதை நான் மிண்டும் சொல்லுகிறேன்.
ReplyDelete//முட்டாள் தனமான வாதம். இந்த பதிவின் மூலம் உங்களுடைய ஜாதி மத வெறியை,மற்றவர்கள் மீதான உங்கல் இழிபார்வையை நீங்கள் தீர்த்து கொள்கின்றீர்கள்.பிராமணர்களை இழிவு செய்தார்கள் என்றால் அதை எதிர்க்க வேண்டியதுதான்.ஏன் கிறிஸ்துவர்களை(பாதிரியார்களை) சிறுவர்களை புணர்பவர்கள் என்றும் இஸ்லாமியர்களை திவிரவாதிகள் என்றும் அரிப்பெடுத்து சொரிந்து கொள்ள்கின்றிர்கள்/// தயவுசெய்து பதிவை நீக்கவும்.
நன்றி
செய்யது
துபாய்.
@செய்யது
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/John_Jay_Report John Jay Report யை படித்து பாருங்கள். நான் ஏதோ எழுதுவதற்கு என்று முட்டாள்தனமாக எழுதவில்லை .பாதிரியார்கள் அனைவரும் ஒழுங்கு அல்ல அவர்களும் சாரசரி மனிதர்கள் தான் அதனால் மீண்டும் சொல்கிறேன் இங்கு நான் ஒன்றும் நடக்காததை எழுதிவிடவில்லை . அதனால் என் பதிவை நீக்குவது அவசியம் இல்லை.
புத்திசாலி சகோதரா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
/// பாதிரியார்கள் அனைவரும் ஒழுங்கு அல்ல அவர்களும் சாரசரி மனிதர்கள் தான் அதனால் மீண்டும் சொல்கிறேன் இங்கு நான் ஒன்றும் நடக்காததை எழுதிவிடவில்லை/// எல்லா மதத்திலேயும் சில நல்லவர்களும் சில கேட்டவர்களும் இருப்பார்கள். அதுவல்ல பிரச்னை. தங்கள் பதிவில் சொல்லவந்து விஜய் டிவியின் சாதி பிரச்சனையை ஆனால் ஏன் தேவையில்லாமல் மற்ற மதங்களை வம்புக்கு இழுக்கின்றிர்கள். உண்மையிலே நீங்கதான் மத கலவரத்தை உண்டுபன்வதுபொல உள்ளது. இது எப்படி இருக்கு தெரியுமா? ஒருவன் மற்ற ஒருவனை தேவையில்லாமல் அடித்தவுடன் அடிவான்கியவன் டேய் நீ நல்ல ஆம்பிளையா இருந்தால் அங்கெ இருக்கும் பயில்வானையோ குஸ்திவீரனையோ அடிக்கமுடியுமா என்று கேட்பது பொல உள்ளது. இது தான் சிண்டுமுடிந்துவிடும் சந்க்பரிவார் வேலை என்பது இப்போது தங்களது முகமுடி கிழிந்து உண்மையான முகம் தெரிகிறது. ஓ அவனா நீ ????? இனி சொல்லுவதில் அர்த்தமில்லை. பை பை
ReplyDeleteநன்றி
செய்யது
துபாய்
@செய்யது
ReplyDelete//இது தான் சிண்டுமுடிந்துவிடும் சந்க்பரிவார் வேலை என்பது இப்போது தங்களது முகமுடி கிழிந்து உண்மையான முகம் தெரிகிறது. ஓ அவனா நீ ????? ///
நீங்கள் இடும் கருத்துகளில் குற்றம் சொல்ல வேண்டும் என்ற சிறு பிள்ளைத்தனமான அவசரம் தெரிகிறதே தவிர நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்பதைக் கூட நன்றாக படித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பது புரிகிறது
எனது முந்தைய கருத்தான இதை படித்து பார்த்தால் அதையும் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் நீங்கள் ஓ அவனா நீ ????? என்று சொல்லி இருக்கமாட்டிர்கள்
என்னுடைய ஜாதி எது மதம் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு ஓன்று சொல்லிகிறேன் எங்களின் சிறு குடும்பத்தில் அனைத்து மதமும் ஃப்லோ செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று. அது ஒரு சில முஸ்லிம் கிறிஸ்துவ, இந்து பதிவாளர்களுக்கும் மற்றும் என்னை சுற்றி வசிக்கும் வீட்டுக்கார்களுக்கும் எனது நண்பர்கள் உறவினர்களும் தெரியும்.
@செய்யது உங்களுக்கு எனது குட் பை சகோதாரா
நல்ல நேரத்தில் நல்ல அறிவுரை . நன்றி
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteநான் இந்த பதிவில் சொல்ல வருவதை தெளிவாக புரிந்து கொண்டவர்களில் நீங்கலும் ஒருவர்
விஜய் தி .வி நிகழிச்சிகள் பாதிக்கு மேற்பட்டு இப்படித்தான் இருக்கின்றன.அம்மாக்கள் ,அப்பாக்கள் என்று எல்லோரையும் நடனமாட விடுவதும், என்று பல கலாசார சீர்குலைவை செய்கிறது.
ReplyDeleteகார்த்திக் [பொன்னியின்செல்வன் ] +அம்மா