Related Posts
எனக்கு பிடித்த நாலுவரி கதை அது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் (250 - வது பதிவு)
எனக்கு பிடித்த நாலுவரி கதை அது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் (250 - வது பதிவு) நான் ந...Read more
என் மனைவி என்னிடம் (மயங்கிய) ஏமாந்த கதை ( உண்மை காதல் கதை )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
புதிய வயாகரா ஆணுறை( Innovative product ) : ஆண்களுக்கான மருத்துவ செய்தி
புதிய வயாகரா ஆணுறை( Innovative product ) : ஆண்களுக்கான மருத்துவ செய்தி வலுவான, நீடித்த, பாதுகாப்...Read more
எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )
எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு ) நான்...Read more
குழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் கைதும்.. நடந்தது என்ன?
குழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தை இப்படியெல்லாமா கேட்கும்?
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தை இப்படியெல்லாமா கேட்கும்? செல்லம் அதையெல்லாம் கேட்க கூடாதுட...Read more
17 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வாழ்த்துகள் பிடிங்க முதல்ல. ( ட்ரீட் எப்ப ?.)
ReplyDeleteநமக்காகவா எழுதுறோம்?.. ஏதோ நம்மளால முடிஞ்சளவு அடுத்தவங்கள நிம்மதி இல்லாம பாத்துகிறோம் . அவ்வளவுதான். ( திட்டாதீங்க )..
ReplyDeleteதொடர்ந்து கத சொல்லுங்க..
ரசிப்போம்.. 500 க்கும் வருவோம்ல..
சாந்தி மேடம் எனது வலைதளத்திற்கு முதலாவது ஃப்லோவராக வந்தது சேர்ந்தது மட்டுமல்லாமல் எனது 250 வது பதிவிற்கும் முதலாவதாக வந்து வாழ்த்து சொன்னதற்கும் ஆதரித்தற்கும் மிக நன்றி ட்ரிட்தானே உங்க ஊரில் உள்ள உயர்தரமான ஹோட்டலுக்கு சென்று வேண்டியதை சாப்பிட்டு என் பெயரை சொல்லிவிட்டு போங்கள். யாரும் பணம் கேட்கமாட்டார்கள்
ReplyDelete250க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅந்த சிறுகதை சூப்பர்.
நம்ம தளத்தில்:
நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?
தொடர்ந்து கத சொல்லுங்க..
ReplyDeleteமகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... கடையை மூடாமல் இருந்தால் இன்னும் மகிழ்வுடன் இருப்போம்
ReplyDeleteCongrats:-)))
ReplyDeleteகுறுங்கதை அருமை.
ReplyDelete250-க்கு வாழ்த்துக்கள்.
கடையை மூடாமல் இருக்க வேண்டுகிறோம்.
இல்லையேல் சார் கடைய எப்ப தொறப்பீங்கன்னு போன் வரும்!ஹாஹா
250-க்கு வாழ்த்துக்கள் நல்ல கருத்துள்ள சிறு கதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete@தமிழ்வாசி
ReplyDelete@போளுர் தயாநிதி
@ரா.செழியன் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி.
@சூர்யஜீவா சார் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் அன்பான வேண்டு கோளுக்கும் மிக நன்றி.
ReplyDelete@சூர்யஜீவா சார் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் அன்பான வேண்டு கோளுக்கும் மிக நன்றி.
ReplyDelete@ஆனந்தி உங்களின் வாழ்த்துக்கு நன்றி குறிஞ்சிமலர் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும் என்பார்கள் அது போலதான் உங்களின் வருகையும். உங்களின் கமெண்ட்ஸ் இல்லாமல் இந்த பதிவுலகமே நீர் இல்லாமல் வாடிய பயிர் போல இருக்கிறது. மீண்டும் உங்களின் வருகையை எதிர்பார்க்கும் ஒரு பதிவாளன்
ReplyDelete@கோகுல் உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி. இப்போதைக்கு கடையை மூடும் எண்ணம் இல்லை ஆனாலும் சில சமயங்களில் ஒரு வித மனசோர்வு வரும் போது அப்படி நினைக்க தோன்றுகிறது.
ReplyDelete@லஷ்மி அம்மா உங்களின் வாழ்த்துக்கு நன்றி. இது என் சொந்த கதை அல்ல நெட்டில் நான் படித்த ஆங்கிலதையை நான் தமிழில் வழங்கி இருக்கிறேன். அந்த கதை என் குழந்தை என்னிடம் கூருவது போல இருந்தது. அது எனக்கும் பிடித்து இருந்தது.
ReplyDelete250 க்கு வாழ்த்துக்கள், மென்மேலும் தொடருங்கள்.
ReplyDeletehow great you are! reaching 250th issue congrates from punnagai blog
ReplyDelete