Tuesday, October 4, 2011


செல்போன், ஆன்லைன் மூலம் தமிழக அரசு பஸ்ஸுக்கு முன்பதிவு



உலகின் எந்த மூலையில் இருந்தும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின்  பஸ்களுக்கு இணையத்தின் மூலமும் செல்போன் மூலமும் முன்பதிவு செய்யும் முறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம்.





இதற்கான இணையதள முகவரி http://tnstc.ticketcounters.in/  மொபைல் மூலம் முன் பதிவு செய்ய http://m.tnstc.in (Book tickets using your mobile)

தற்போது கீழ்கண்ட பயண தளங்களுக்கு மட்டும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .



சென்னை To கோயம்புத்தூர்,

சென்னை To பெங்களுர்

மற்ற பயணதளங்களுக்கான வசதி விரைவில் அறிமுகப்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
04 Oct 2011

3 comments:

  1. வலைபக்கத்தை சீரமைத்து கொண்டிருக்கிறார்களாம், விரைவில் சரி செய்யப் படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது... மக்களின் வருகை அதிகரிக்கும் என்று முன் திட்டமிடல் மட்டும் ஏன் அரசு இயந்திரத்துக்கு இருக்க மாட்டேன் என்கிறது என்பது தான் தெரியவில்லை... அது மட்டும் இருந்து விட்டால் நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்

    ReplyDelete
  2. சூர்யஜீவா

    உங்களின் தகவலுக்கு மிக நன்றி. அதுமட்டுமல்லாமல் உங்கள் தொடர் வருகைக்கும் தாங்கள் அளித்துவரும் ஆதரவுக்கும் மிக மிக நன்றிகள்,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. நல்லதொரு தகவல்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.