Related Posts
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
உள்ளாட்சி தேர்தலில் வோட்டு போடப் போறிங்களா ?அப்ப இந்த பக்கம் வாங்க
உள்ளாட்சி தேர்தலில் வோட்டு போடப் போறிங்களா ?அப்ப இந்த பக்கம் வாங்க பெரியோர்களே! தாய்மார்களே! உடன்...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹ ஹ...செம நக்கலு பதிவு சார்...மதுரை பக்கம் சுயேட்சையா நிக்கலாமே நீங்க...??? எந்த கட்சி மேலேயும் மக்களுக்கு இப்ப சரியான அபிப்ராயம் இல்ல...நீங்க சுயேட்சையா நின்னால் வெற்றி உங்கள் வசம்..எதுக்கும் யோசிச்சுட்டு மதுரை வர லாரி பிடிக்க பாருங்க..:)))
ReplyDeleteகோஷ்டி சண்டையின் பது உடனே கோதாவில் குதிக்கனும்
ReplyDeleteசோனியா கால நக்க தெரிஞ்சிருக்கணும்
ராகுல் ... ( வேணா விடுங்க ,,அப்புறம் இந்த கமெண்ட்டையே டெலிட் பண்ணிடுவீங்க)
me the 50th follower ...
ReplyDeleteஆனந்தி மேடம் நான் லாரி பிடித்து வருகிறேன்..நீங்கள் எனக்காக விண்ணபித்து டெபாஸிட் கட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுங்கள். நீங்கள் தான் எனது கொள்கை பரப்பு செயலாலர். தேர்தல் செலவுக்கு பணம் இல்லையெனில் அண்ணன் அழகிரி அவர்களிடம் என் பெயர் சொல்லி பணம் வாங்கி கொள்ளவும். இப்ப நான் லாரி பிடிச்சால் வெற்றீ விழாக்குள் வந்து விடுவேன்
ReplyDeleteயூர்கன் க்ருகியர் எனது ஃப்லோவராக சேர்ந்ததற்கு நன்றி எப்போதும் எங்கும் கருத்துகளை நல்லவிதமாகவே பகிர்ந்து கொள்ளூங்கள்
ReplyDelete