1 ரூபாயில் உங்கள் கிட்னியை சுத்தம் செய்ய?
நமது இரத்தத்தில் உள்ள உப்பையும், விஷத்தன்மையையும் பில்டர் செய்து சுத்தம் செய்யும் வேலையை நமது கிட்னி செய்து வருகின்றது. அப்படிபட்ட மகத்தான வேலையை நமது கிட்னி இராப்பகலாக செய்து வருகின்றது. அப்படிபட்ட கிட்னியை அவ்வப்போது நாம் தனிப்பட்ட கவனம் செலுத்தி கவனித்து வந்தால் அதன் ஆற்றல் நீண்ட நாள் இருப்பதுடன் ஸ்லோவாக இல்லாமல் வெகு தரத்துடன் இயங்கும். இதற்கு நாம் செய்யவேண்டியது மிகவும் எளிது அதற்கு தேவை 1 ரூபாய் மட்டுமே.
இந்த ஒரு ரூபாய் கொண்டு நான் கொத்தமல்லிதழை என்னும் இலையை வாங்கி அதை சிறிதாக நறுக்கி சுத்தமான நீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அதன் பிறகு அதை வடிகட்டி ஆற வைத்து தினமும் ஒரு க்ளாஸ் குடித்து வந்தால் நமது கிட்னி மிகவும் சுத்தமாக்கபட்டு நன்றாக வேலை செய்யும். சால்ட் & விஷக் கழிவுகள் யூரின் மூலம் வெளி வருவதை நீங்கள் கவனிக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடம்பில் ஒரு வித புது மாற்றத்தை உணரலாம்.
இது ஒரு இயற்கையான கிட்னியை சுத்தம் செய்யும் முறையாகும்.
கொத்தமல்லி தழையை ஆங்கிலத்தில் Coriander (Coriandrum sativum) என்றும், ஹிந்தியில் இதை Dhania என்றும் அமெரிக்காவில் இதை Cilatro என்றும். இதையையே வெஸ்டர்ன் உலகத்தில் Chinese parsley or Mexican parsley என்றும் அழைப்பார்கள்.
Disclaimer:
The information contained in this web blog is for educational purposes only and is not intended or implied to be a substitute for professional medical advice. Readers should not use this information for self-diagnosis or self-treatment, but should always consult a medical professional regarding any medical problems and before undertaking any major dietary changes.
விரைவில் கொத்தமல்லியால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பலன்களை தருகிறேன். உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்!
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்
பயனுள்ள நல்ல பதிவு
ReplyDeleteதொடர்ந்து வருகிறோம்
தொடர நல்வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteநல்ல மருத்துவக்குறிப்பு.ஆமா ஒரு ரூபாய்க்கு யார் மலிக்கட்டு தர்றாங்க.
ReplyDeleteபயனுள்ள பதிவு.
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை.
Coriander - parsley - cilantro எல்லாம் ஒன்றுதானா?
ReplyDeleteஉங்கள் பதிவு மிக மிக நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி வணக்கம்
ReplyDeleteஉங்கள் பதிவு மிக மிக நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி வணக்கம்
ReplyDelete@ ரமணி சார் , விக்கி உலகம், டக்கால்டி & சங்கர் நாராயணன், நன்றி நண்பர்களே உங்கள் வருகைக்கு
ReplyDeleteசாய்ராம் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. என் தளத்தில் பயனுள்ள தகவல்களை தருவேன் எனவே நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாருங்கள்
ReplyDelete///Coriander - parsley - cilantro எல்லாம் ஒன்றுதானா? ///
ReplyDeleteஹுசைனம்மா Coriander - cilantro என்பது ஓன்றுதான் ஆனால்- parsley -ஓன்றுதானா என்பதை ஆன்லைனில் தேடிபார்த்து உறுதி செய்துள்ளேன்
பயனுள்ள மருத்துவ தகவலா இருக்கே.....!!!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி....
அருமையான தேவையான பதிவு!
ReplyDeleteநான் தினமும் உணவில் மல்லியிலை சேர்க்கிறேன். அது போதாதா?
கொத்தமல்லியில் சட்னிதான் செய்யலாம் என்றிருந்தேன் அது கிட்னியை சுத்தமும் செய்யும் என்பதை யாரும் சொல்ல்ல்லவே இல்லையே
ReplyDeleteநன்றி ...
கொத்தமல்லிதழை மற்றும் கொத்தமல்லி இலை இரண்டும் ஒன்றா?
ReplyDelete"It is very easy, first take a bunch of parsley (MALLI Leaves) KOTHIMBIR (DHANIYA)and wash it clean"
இரண்டும் ஒன்றுதான் நண்பரே
DeleteVery Good Medicine
ReplyDeleteVery good article. thanks sir.
ReplyDeleteVery good information.thanks for the same.
ReplyDelete