இலவசமாக ஆங்கில மொழித் (சொற்களின்) திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?
எந்த மொழியில் நாம் வல்லவர்களாக ஆக வேண்டுமானால் அந்த ஒரு மொழியில் சொல்வளம் தெரிந்தால் மட்டுமே முடியும். அதற்காக ஆங்கில மொழியில் சொல்வளம்(Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
எதையும் விளையாட்டாக கூறினால் பலரும் ஏற்றுக் கொள்வர் என்பதை மனதில் கொண்டு ஆங்கில சொல்வளத்தை வைத்து ஆன்லைன் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு ஓன்றை உருவாக்கி அல்லது ஃபேஸ் புக்( Face Book) அக்கவுண்டு உதவி கொண்டு நுழையலாம்.
ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் எக்ஸ்பர்ட் வரை அனைவரும் தங்களுக்கு தகுந்தபடி லெவலை((level) தேர்ந்தெடுத்து விளையாடலாம். தினமும் டிக்ஸ்னரியில் பல வார்த்தைகள் படிப்பதை பழக்கமாக வைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி தங்களின் ( Vocabulary ) சொல்வள அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
அதற்கு இங்கே Vocabgenii க்ளிக் செய்யவும்.
இது ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களூக்கும் அல்லது உங்கள் நண்பர் அல்லது உங்கள் குழந்தைகளூக்கு உபயோகமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இது ஒரு பயனுள்ள தகவலாக இருந்தால் அது எனக்கு மிகவும் சந்தோஷம். நன்றி. மீண்டும் வாருங்கள் இந்த பல்சுவை பதிவிற்கு.

அதற்கு இங்கே Vocabgenii க்ளிக்
இது ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களூக்கும் அல்லது உங்கள் நண்பர் அல்லது உங்கள் குழந்தைகளூக்கு உபயோகமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இது ஒரு பயனுள்ள தகவலாக இருந்தால் அது எனக்கு மிகவும் சந்தோஷம். நன்றி. மீண்டும் வாருங்கள் இந்த பல்சுவை பதிவிற்கு.
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.