Saturday, March 5, 2011

நல்லவனை கெட்டவன் ஆக்குவது எப்படி ?




நான் இணையதளத்தில் வந்து எப்படி நம் கெட்ட பழக்கங்களை மாற்றி நல்ல பழக்க வழக்கங்களாக மாற்றுவது பற்றி ஒரு பதிவு போடலாம் என்று பார்த்தபோது என் கண்ணில் இந்த வீடியோ க்ளிப் கிடைத்தது.

இதைப் பார்த்தபின் கெட்டவனை நல்லவனாக மாற்றுவதை விட நல்லவன் கெட்டவானாக மாறுவதை தடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த வீடியோ க்ளிப்பை உங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறேன். ஹீ...ஹீ.......ஹீ...........................






பார்த்துவிட்டு பதில் அளிக்கவும்.
05 Mar 2011

6 comments:

  1. செம...செம...செம....செம...:))) பார்த்து செமையா சிரிச்சு வயிறு வலிச்சது தான் மிச்சம்...என் கணவர் மெயில் க்கு இந்த லிங்க் அனுப்புறேன்...அவரும் பார்த்து சிரிக்கட்டும்...:))))

    ReplyDelete
  2. மிக அருமை ஏறக்குறைய எல்லோருமே
    ஒன்று அல்லது இரண்டைத் தாண்டுவதே கஷ்டம்
    என நினைக்கிறேன்
    மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் பதிவு
    தொடரவாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. லவ்ல விழுந்தவங்க எல்லாரும் சாத்தான் பிடியில விழுந்தவங்களா!! தெரியாம போச்சே!

    நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  4. ஆனந்தி , ரமணிசார், முகுந்த் அம்மா & kalee J அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  5. பத்துவடம் தங்கச்சங்கிலி தரையில் தேமேன்னு கிடந்தாலும் தொடமாட்டேனே.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.