Thursday, March 17, 2011

எவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்


எவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்…” இந்த பாடல் வரிகளை கேட்டவுடன் இது என்ன அம்மா ஜெயலலிதாவிற்கு எதிராக திமுகவின் கட்சி பாட்டு என்று நினைத்து பயந்து விட்டீர்களா? பயப்பட வேண்டாம் இது தான் இன்றைய தமிழ்நாட்டு சினிமா

ப்ளாக் இலவசம் என்றதால் தமிழ் எழுத தெரிந்த லூஸுக்கள் எல்லாம் கண்டதை சாக்கடை மாதிரி எழுதி வருவதை போல ,கையில் பணம் வைத்திருக்கும் பரதேசிகள் எல்லாம் இப்போது பாட்டு எழுத கிளம்பிவிட்டது.

தெலுங்கில் வெளிவந்த வேதம் படம் தற்போது தமிழில் வானம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை துரை தயாநிதியின் க்ளவுட் நைட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தில் டி.ராஜேந்திரர் மகன் சிம்பு என்ற சிலம்பரசன் நடிக்கிறார்.

இதில் அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் அப்பாவை போல இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இவரே எழுதி, பாடியுள்ளார். அதுவும் ‘எவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்…என்று”

ஆனால், “சிம்பு கைல கிடைச்சா செத்தான்” என விளக்கமாறுடன் தமிழ்நாட்டு மகளிர் அமைப்புகள் புறப்பட்டுவிட்டதாக தகவல்.காரணம், பாடல் வரிகள் பெண்கள் மனதை காயப்படுத்துவது மட்டுமல்லாமல் பாடல் வரிகள் தரமற்றதாக உள்ளன இது இளைய சமுதாயத்தினரின் மனதில் மாசு ஏற்படுத்தும்.

அந்த பாடலில், “உன் மானம் காக்கிற மேல் ஆடை நான்தான்” என்ற வரிகள் ஆபாசமானவை. பொதுவாகவே சிம்பு படங்களில் பெண்ணினத்துக்கு எதிரான வன்மங்கள் தூக்கலாக உள்ளன.சிம்பு படத்துக்காக ஒட்டப்பட்டிருந்த முத்தக் காட்சி சுவரொட்டிகளே இதற்குச் சான்று என சிம்புவின் பாடலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மகளிர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன

அந்த கொடுமையை நீங்களும் கேட்டுபார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.


 

8 comments:

  1. தரமற்றதாகத் தான் உள்ளது...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இது மாதிரி பட்டு எழுதுறவன செருப்ப கழட்டி அடிக்கனும்

    ReplyDelete
  3. சாரி பட்டு இல்ல பாட்டு

    ReplyDelete
  4. "வேர் இஸ் தி பார்ட்டி"னு எழுதினதுக்கே அவார்ட் கொடுத்தானுங்கோ.... இந்த பாட்டுக்கு தேசிய விருது குடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.... ""மொத்தள்ள நாடு திந்திகிணட்டும்... அப்பாலிக்கா நம்மள்ளாம் திந்திக்கள்ளாம்!!""

    ReplyDelete
  5. சினிமாவால் சீரழிகின்றது சமுதாயம்..

    ReplyDelete
  6. //சினிமாவால் சீரழிகின்றது சமுதாயம்..//

    தோழி பிரஷா ஒரு சிறு திருத்தம் உங்கள் கமெண்ட்ஸில் சினிமாவால் சீரழிகின்றது அல்ல அவர் சமுதாயம்.. சீரழிந்துவிட்டது

    ReplyDelete
  7. எவண்டா ஒன்ன பெத்தா அவே கைல கெடச்சா செத்தா இத்துபோன தருதல....தருதல...

    ReplyDelete
  8. எவண்டா ஒன்ன பெத்தா அவே கைல கெடச்சா செத்தா இத்துபோன தருதல....தருதல...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.