உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 27, 2011

தமிழ்நாடு வாக்காளர்கள் உங்கள் பெயரை சரிபார்த்து கொள்ள

தமிழ்நாடு வாக்காளர்கள் உங்கள் பெயரை சரிபார்த்து கொள்ள
தமிழ் நாடு அரசு தேர்தல் துறை இணையத்தளத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் த‌ங்களது பெ‌ய‌ர் இட‌ம் பெ‌ற்று‌ள்ளத எ‌ன்பதை ஏராளமானோ‌ர் பா‌ர்வை‌‌யி‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

http://elections.tn.gov.in/eroll /http://elections.tn.gov.in/eroll/  வா‌‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் கொடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள ‌விவர‌ங்க‌‌ளி‌ல வா‌க்காள‌ர்க‌ள் ‌திரு‌த்த‌‌ங்க‌ள் செ‌ய்ய ‌விரு‌ம்‌பினா‌ல் அத‌ற்கு‌ரிய ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை பெ‌ற்று அ‌ந்த‌ந்த மைய‌த்‌திலேய வழ‌ங்கலா‌ம் எ‌ன்று அ‌றி‌வுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp இந்த தளத்திற்கு சென்றால் நீங்கள் அவர்கள் தந்துள்ள தமிழ் Font களை டவுன்லோடு செய்யவேண்டும். அதற்கு இங்கே க்ளிக் http://www.elections.tn.gov.in/pdfs/downloadtamilfonts.htm செய்யவேண்டும்.You can also check the TamilNadu State Election results of assembly polls/ by elections.

Tamilnadu Election Commission Address:

Office of the Chief Electoral Officer, Chennai

Elections Department, Secretariat

Fort St George, Chennai

Tamil Nadu - 600 009.

Ph: 044-25670390

Fax:044-25670989

Website : www.elections.tn.nic.in

You can also visit http://www.ceotamilnadu.nic.in/ this is a Tamilnadu TN state election role online website. You can report your issues related to your voter id card,voter list and registration details.You can get electoral roll in tamilnadu and Chief Electoral Officer(CEO) Tamilnadu information,Tamilnadu voter Id card.Tamilnadu election results,Chennai,coimbatore,salem electoral rolls and voter lists in Chennai.வோட்டுக்கு தமிழ்நாட்டுல பணம் தாராங்கனு கேள்விபட்டேன். என் வோட்டுக்கு எவன் காசுவாங்கிட்டு ஒட்டு போடுறான். மரியாதையாக பாதி பணத்தை எனக்கு அனுப்பிவைக்கவும்.
 

2 comments :

  1. என் வோட்டுக்கும் யார் காசு வாங்குறாங்களோ? ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  2. காலத்திற்கேற்ற அருமையான பயனுள்ள தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog