Saturday, September 26, 2026

 வாழ்க்கை வசந்தமாக இருக்க ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய "அந்த" 30 விநாடி வீடியோ!

   

#TamilWomen #TamilLifeQuotes #WomenEmpowerment #TamilShorts #MaduraiTamilan


பெண்களே வாழ்க்கை எப்போதும் வசந்தம் போல இருக்க வேண்டுமென்றால், சில நேரம் நம்ம மனசு கேட்கும் உண்மைகளை
அமைதியாக ஏற்றுக்கொள்ளணும்.


இந்த அரை நிமிட ரீல்ஸ் வீடியோவில் இருப்பது வெறும் வார்த்தைகள் அல்ல ஒரு வாழ்வியல் புரிதல். இதில் சொல்லப்பட்ட ஒரு சிறிய உண்மை இது உங்களுக்குப் புரிந்துவிட்டாலே போதும், வாழ்க்கை எப்படி மாறுது என்று நீங்களே உணருவீர்கள்

சில பாடங்கள் புத்தகத்தில் கிடைக்காது வாழ்க்கை தான் கற்றுத்தரும்.


ரீல்ஸ் வீடியோவிற்கான லிங்க் இது https://www.youtube.com/shorts/5J3nGngOeMQ

அன்புடன்,
மதுரைத்தமிழன் 

 

 #TamilWomen #TamilLifeQuotes #WomenEmpowerment #TamilShorts #MaduraiTamilan

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.