வாத்தியாரை அடியோடு உலுக்கிய மாணவனின் மாஸ் பதில்!
(மதுரைத்தமிழனின் அரசியல் அலப்றைகள் )
வழக்கமா கோயம்புத்தூர் பக்கம்தான் ஏமாற்று நிறுவனங்களை நம்பி பணத்தைக் கொடுப்பாங்க, இந்த தடவை மதுரைக்காரங்க ஏமாந்திருக்காங்க!
இது எப்படின்னா... வழக்கமா திமுக/அதிமுக நல்லாட்சி தரும்னு நம்பி ஏமாறுற மக்கள், இப்ப 'விஜய் வந்தா உடனே நல்லாட்சி தருவாரு'னு நம்பி ஏமாறுற மாதிரிதான் தோணுது.
அரசியலோ, பணமோ... ஆழமா யோசிக்காம உணர்ச்சிவசப்பட்டு ஏமாறுறது நம்ம தமிழ் மக்களோட வாடிக்கையாவே ஆயிடுச்சு
#மதுரைக்காரங்க ஒரு #லட்சம் போட்டால் இரண்டு லட்சம் வரும் என்று நம்பி ஏமாந்துட்டானுங்க என்று கேலி பண்ணுற பயபுள்ளைங்க யாருன்னு பார்த்தா நம்ம #ஜீயை
மீண்டும் பிரதமர் ஆக்கினா நாட்டை வல்லரசாக்கிடுவார்னு நம்பி மீண்டும்
மீண்டும் ஏமாறும் பயபுள்ளைங்களாகத்தான் இருக்கிறார்கள் . இதுல கிண்டலுக்கு
மட்டும் குறைச்சல் இல்லை
அன்புடன்
மதுரைத்தமிழன்
அன்புடன்
மதுரைத்தமிழன்



0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.