Saturday, June 27, 2026

 

சமூக வலைத்தளங்களை கலக்கும் அரசியல் நையாண்டிகள்: மதுரைத்தமிழனின் கார்ட்டூன் பக்கம் 

 சிரிப்பு ஒரு பக்கம்... சிந்தனை மறுபக்கம்!

எந்தக் கட்சிச் சாயமும் இல்லாத என் பார்வையில், அரசியல் மேடைகளும்  அன்றாட வாழ்க்கையும் வெறும் கோடுகளாக அல்ல கசக்கும் உண்மைகளாக வடிவம் பெறுகின்றன.

என் கார்ட்டூன்கள் உங்களை சிரிக்க வைக்கலாம். ஆனால் ஒரு கணம் உங்களை சிந்திக்கவும் வைக்கும்.

உண்மை எப்போதும் சுகமானது அல்ல. அதனால்தான் என் கோடுகள்  எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. சில காட்சிகள் கசக்கலாம். சில கருத்துகள் சுடலாம்.

இது தனிப்பட்ட தாக்கம் அல்ல. அதிகாரத்தின் பிழைகளை சுட்டிக்காட்டும் பார்வை.

இது அதிகாரத்தை போற்றும் பக்கம் அல்ல.அது செய்யும் தவறுகளை கேள்வி கேட்கும் கூரிய கண்ணோட்டம்.

விருப்பமுள்ளவர்கள் என் பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்.பகிருங்கள், சிந்தியுங்கள்.



#Vaiko, #mdmk ,# thirumavalavan, #VCK #KadharMohideen #IUML  #shanmugan #CPI(M), #MKTalin, DMK, #Vijay, #TVK

  
#Caste, #senkottian, # TVK
  
 
   
#Vaiko #nanjilSampath #TVk #Mdmk
  
Vaiko, vijay, #sofa, #Gift
  
#thirumavalavan #delhi #kingMaker
   
#MkStalin, Fathersday,
   
#ayothi #ramarTemple #Scam #Bjp #

   
#suhasini_maniratnam, Desire

  
#Vijay #TNCM #Golden Gage

  

#kadherMohideen #Iuml #Sofa #money
   
 
#dmk #partyMembers

  
#dmk #partyMembers

  
  
#Modi #laugh #trip
    
#jaishanker #rubio #america #india #ship #attack
  

 
எனது  இணைய தள வாசகர்களுக்கு ஓர் அழைப்பு!

இந்தக் கார்ட்டூன் பக்கம் வெறும் என்னுடைய பார்வையாக மட்டுமல்லாமல் ... இது நம் அனைவரின் குரலாக ஒலிக்க வேண்டும்.

உங்களிடம் ஏதாவது ஒரு அரசியல் நையாண்டி அல்லது சமூக அக்கறை கொண்ட ஐடியா உள்ளதா? தயங்காமல் பகிருங்கள்! (எனது பேஸ்புக் இன்பாக்ஸிற்கு அனுப்புங்கள்  https://www.facebook.com/avargal.unmaigal/ )

நீங்கள் அனுப்பும் கருத்துகளையும், ஐடியாக்களையும் பரிசீலித்து, கார்ட்டூன் வடிவில் உங்கள் பெயருடனேயே இங்கே வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

விதிமுறை ஒன்றுதான்: இது எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களுக்குமான  திறந்த மேடைதான்; ஆனால், அது உங்களின் சொந்தக் கருத்தாக இருக்க வேண்டும். வாருங்கள், சிந்தனைகளைப் பகிர்வோம்!”

 

அன்புடன்,
மதுரைத்தமிழன்

#மதுரைத்தமிழன், #அரசியல்நையாண்டி, #PoliticalSatire ,#व्यंग्य ,#Politics,t amilNadu,India, #MaduraithThamizhanCartoons,  #சமூகச்சிந்தனை #உண்மைக்கசக்கும் , #கார்ட்டூன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.