Friday, June 26, 2026

 
அதிகார அடிமைகள்: இவர்களின் ஒரே தகுதி ஷூ நக்குவதுதான்!

  

#Vaiko #Mdmk #அரசியல் #தமிழகஅரசியல் #அதிகாரஅரசியல் #மதுரைத்தமிழன் #அரசியல்நையாண்டி #PoliticalSarcasm #TamilNaduPolitics #PoliticalSatire



அதிகார நிழலில் தஞ்சமடையும் அரசியல் கோமாளிகள் நாஞ்சில் சம்பத், வைகோ, துரைவைகோ - இவர்களிடம் உள்ள ஒரே ஒற்றுமை இதுதான்!

அரசியல் என்பது ஒரு கொள்கை வழிப் பயணம் என்று மேடையில் முழங்குவார்கள். ஆனால், அந்த முழக்கங்களுக்குப் பின்னால் இருப்பது என்ன? நாஞ்சில் சம்பத், வைகோ, துரைவைகோ - இந்த மூன்று பெயர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவர்களின் அரசியல் பயணத்தைப் பார்த்தால் ஒரு வியப்பு வரும். இவர்களிடம் உள்ள ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா? எங்கே அதிகாரப் பவர் இருக்கிறதோ, அங்கே ஓடிச் சென்று அந்தத் தலைவர்களின் ஷூவை நக்கிக்கொண்டு அதிகார சுகத்தை அனுபவிப்பதுதான்!

கொள்கைக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? காற்று வீசும் திசையைப் பார்த்துப் பாய் விரிப்பவர்கள் இவர்கள். தங்களுக்குக் கொஞ்சம் இடம் கிடைக்கும் என்றால், அது எந்தக் கூடாரமாக இருந்தாலும் சரி, அங்கு அமர்ந்து கொண்டு துதி பாடுவதையே தங்கள் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அரசியல் அகராதியில் தன்மானம் என்ற சொல்லே இல்லை. இவர்களின் இந்த நக்கிக் பிழைக்கும் அரசியல் கலாச்சாரம், தமிழக அரசியலின் மிகக் கேவலமான பக்கங்கள்!

கொசுறு  :

  


"சுயமரியாதை இழந்த 9 ஆண்டுகள் பயணமா? இவ்வளவு காலம் அந்தக்கூட்டணியில் அடிமை போல இருந்தது எதனால் என்று உண்மையைச் சொல்லுங்கள் கோவாலு! பெரிய தலைவன் என்று மார்தட்டிக்கொள்ளும் நீங்கள், தம்பி சீமானிடம் கொள்கை அரசியலை ஒருமுறை கற்றுக் கொள்ளுங்கள்


 

   

#PMK #ramadoss #anbuani #vanniyar


பாமக தொண்டர்களுக்கு ஒரு கேள்வி: நீங்க அடிமைகளா, இல்ல விடியலுக்காக உழைப்பவர்களா?  https://avargal-unmaigal.blogspot.com/2026/06/pmkpolitics-tamilnadupolitics.html

 தந்தை-மகன் இணைந்துவிட்டார்கள்... ஆனால் பலிகடாவானது யார்?

 




அன்புடன்
மதுரைத்தமிழன்

#Vaiko #Mdmk #அரசியல் #தமிழகஅரசியல் #அதிகாரஅரசியல் #மதுரைத்தமிழன் #அரசியல்நையாண்டி #PoliticalSarcasm #TamilNaduPolitics #PoliticalSatire 

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.