இந்தப் பெண்கள் சாதித்தானால் பிரதமர் அருகிலிருந்து பாராட்டி அந்த சாதனையைத் தான் செய்தது போலக் காட்டி க்ரெடிட் எடுத்துக் கொள் முயற்சிக்கிறார்.... ஆனால் இதே பிரதமர் மணிப்பூ¡¢ல் நிர்வாணமாக்கப்பட்டு தெருவில் ஒடியப் பெண்களைச் சந்தித்து அவர்களின் துயரத்திற்குச் சிறிதளவு கூட ஆறுதல் சொல்ல விரும்பவில்லை என்பதுதான் நிஜம்.. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்தான் சிறந்த தலைவர் என்று நீங்கள் தலையில் வைத்துக் கொண்டாடுகிறீர்கள்
Published on
8/27/23 6:21 PM
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.