Tuesday, August 22, 2023

 தெரு நாய்கள் எங்கே செல்லும் தெரியுமா?

  

avargal unmaigal
இந்த படம் இணையத்தில்  இன்று வைரலான படமே தவிர இங்குள்ள பதிவுகளுக்கு இந்த படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை



தெரு நாய்கள் எங்கெல்லாம்  எலும்புத் துண்டு கிடைக்குமோ அங்கெல்லாம்  தேடிச் செல்லும்


யாரு சந்நியாசி ,யாரு சந்நியாசி இல்லையென்று கூட தெரியலை... இவரை எல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் தமிழ் நாட்டில் உள்ள லூசுப்பசங்க...  இவ்வளவு வயசானாலும் அனுபவ அறிவில்லாதவர்தான் ..


 யோகியாக ஒரு படத்தில்  ரஜினி நடிக்கவிருப்பதால்  யோகியை நேரில் சந்தித்துப் பேசி வந்து இருக்கிறார். அந்த படத்தில் வன்முறை ஜெயிலர் படத்தைவிட இன்னும் தூக்கலாக இருக்கும்....

பன்றியைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் கடைசியில் அது பீ தீங்கதான் போகும்...  அந்த பன்றிக்கு ஒரு பெயர் உண்டு தெரிந்தவர்கள் சொல்லிச் செல்லலாம்

அப்படித்தான் ஒரு பன்னி உபி போய்விட்டு வந்து இருக்கு..



கோமாளியைப் போல்  நடிக்கும் கோமாளியைக் குறை கூறாதீர்கள். அவன் நடித்த படத்தைப் பார்க்கச் சென்றதற்காக உங்களை நீங்களே குற்றம் சொல்லுங்கள்


ஞானியின் பாதங்களை இவர்கள் ஏன் விழுந்து வணங்குவது இல்லை?

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

22 Aug 2023

3 comments:

  1. Cant wait for this kannadiga loser’s last movie to come out.

    ReplyDelete
  2. மக்கள் முட்டாள்களாக இருக்கும்போது எதுக்கு ரஜினியை திட்டவேண்டும். கூத்தாடிகள் தலைவர்கள் அல்ல . விபச்சார தொழிலுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய நடிப்புத்துறையில் உள்ளவர்களிடம் நற்குணங்கள் எப்படி இருக்க முடியும் . ரஜினியின் பெண்களும் கமலின் பெண்களும் தினம் ஒருவனுடன் உல்லாசமாக இருப்பவர்கள் . ரஜினியும் கமலும் தினமும் ஒருத்தியுடன் இருந்தவர்கள்தான் . எதற்கு கூத்தாடியிடம் நற்பண்புகளை எதிர்பார்க்கிறீர்கள் .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.