Friday, May 19, 2023

 ரத்தான  ஒரு நிகழ்விற்குச்  செல்லும் மோடி?

 



  அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான குவாட்  என்ற ஒரு நிகழ்வு  நடக்கும். இதில் இந்த நான்கு நாடுகளும் கலந்து ஆலோசிக்கும்.

அது இந்த தடவை ஆஸ்திரேலியாவில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால்  அமெரிக்காவும் ஜப்பானும்  அந்த சந்திப்பிலிருந்து வெளியேறியது அதனால் ஆஸ்திரேலியா சந்திப்பை ரத்து செய்தது.

ஆனால் மோடி ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து மாறுவதில்லை என்பதால் சந்திப்பு ரத்து ஆனது தெரிந்தும் ஆஸ்திரேலியா செல்கிறார் அதற்குக் காரணம்  இந்த சந்திப்புக்கு என அவர் தைத்த  விலை உயர்ந்த உடைகளை வீணாக்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை


அதுமட்டுமல்லாமல் அவர் வருகையை ஒட்டி ஒரு மைதானத்தில்  சங்கி பக்தர்கள் " மோடி-மோடி ஜம்போரியை  நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதை மிஸ் செய்ய மோடிக்கு மனதில்லை என்பதால் அதில் கலந்து கொள்ளச் செல்கிறார்


இப்படி இரு இந்தியத் தலைவர் கிடைக்க இந்திய மக்கள் நிச்சயம் வரம்தான் செய்து இருக்க வேண்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.