சுயம் தொலைத்து விடாதீர்கள்
மற்றவர்களை இழந்துவிடுவோமே என்று பயப்படாதீர்கள்..
நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்விக்க முயல்வதன் மூலம் 
நமது சுயத்தை இழக்கப் பயப்படுங்கள். 
இன்றைய கால கட்டத்தில் பலர்
எங்கே நம் சுய கருத்தைச் சொன்னால்
நம் நண்பர்கள் நமக்கு எதிரியாகி
நம்மை நட்பிலிருந்து விலக்கி  விடுவார்கள் என்று எண்ணி
 அவர்கள் விரும்பிய வண்ணம் 
தங்களது சுய கருத்தை மறைத்து 
மற்றவர்களை மகிழ்விக்கும் முயற்சியில் 
சுயம் தொலைத்து நிற்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Home
»
»Unlabelled
»  சுயம் தொலைத்து விடாதீர்கள்
          Tuesday, May 9, 2023
          1 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
 
 
 
 Posts
Posts
 
 
அருமை...
ReplyDelete