கர்நாடக தேர்தல் முடிவின் எதிரொலியாக  போயஸ் கார்டன்  தலைவர் எஸ்கேப்பு
   
#Breaking News From Poes Garden
கர்நாடக தேர்தல் ரிசல்ட் பற்றி கருத்து கேட்டு கேட்டை ஆட்ட வேண்டாம். தலைவர் ஊரில் இல்லை
ராகுல் காந்தியிடம் இருந்த வீட்டை தூக்கினார் மோடி பதிலுக்கு ராகுல் மோடியிடம் இருந்த ஒரு மாநிலத்தையே தூக்கிட்டாரு?
  
கன்னட மொழியில் #துக்ளக் வாராததே பாஜகவின் தோல்விக்கு காரணமாக இருக்குமோ? #சங்கிகளின் சிந்தனை ஒட்டம்
 இதற்கு மேலேயுள்ள நையாண்டிகள் என்னால் க்ரியேட் பண்ணியது கிழே உள்ளவைகள் பார்த்ததில் பிடித்தது
  
அன்புடன்
மதுரைத்தமிழன்











 
 
 
 Posts
Posts
 
 
வெங்கோலன் வீழ்ச்சி தொடரட்டும்...
ReplyDelete