Wednesday, August 25, 2021

 

செய்தி :ஆபாச வீடியோ சர்ச்சை: பதவி விலகிய கே.டி.ராகவன்

ஆமாம் இவரு பெரிய அரசு பதவியில் இருக்கிறாரு பதவி விலக

@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

 எனக்கு அப்படியே தலையை சுற்றுகிறது.. அதிமுகவின் உறுப்பினரான வெண்பாவை பாஜகவில் இருந்து டிஸ்மிஸ் பண்ணுறாங்க... அதுமட்டுமல்ல குற்றவாளி ராகவனை கட்சியில் இருந்து நீக்காமல் குற்றத்தை வெளிக் கொணர வர செய்த மதனை நீக்குறாங்க... நிச்சயம் பாஜக கட்சியில்தான் சிஸ்டம் சரியில்லை போல இருக்கு...



@avargal unmaigal
 

K T Ragavan மீதுள்ள குற்றச்சாட்டு, கோர்ட்டால் விசாரிக்கப்பட்டு அவர் மீதுள்ள குற்றம் உண்மையானால் அப்போது சங்கிகள் சொல்வது இப்படியாகத்தான் இருக்கும்.... kader  Thaqib Rahman என்ற இஸ்லாமியர் தன் பெயரான K T Ragavan என்பதாக மாற்றியதோடு  அடையாளத்தையும் மாற்றி இந்து மதத்தை அசிங்கப்படுத்தவே இப்படி செயல்பட்டு இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருக்கின்றன என்று சொல்லுவார்கள்



 

@avargal unmaigal

பூலோகத்தில் ஆண்கள் பூஜை அறைக்குள் நுழையும் போது  பெண்கடவுள்கள் அங்கு  பக்தனுக்கு தரிசனம் தர இன்று முதல் அனுமதி இல்லை என்று உலகில் உள்ள அனைத்து கடவுளின் சங்கத்தலைவர் அறிக்கை விட்டு இருக்கிறார்.

@avargal unmaigal




மார்க் சொல்லிட்டாரு இனிமேல் யாரும் பூஜை அறை மற்றும் அது பற்றிய வீடியோ பதிவிட்டால் அதற்கு 18+ என்று போட்டுதான் பதிவிட வேண்டுமாம்

@avargal unmaigal

 

கே டி ராகவனால் பாதிக்கப்பட்டது பல பெண்களாக இருக்கலாம் ஆனால் அந்த வீடியோ வெளியானதால் மன ரீதியாக நிச்சயம் அவரது மனைவி அதிகம் பாதிக்கப்பட்டு  இருக்கலாம்


@avargal unmaigal

 கே டி ராகவனால் பாஜகவிற்கு ஏற்பட்ட பாதிப்பை கூட சீர் செய்துவிடலாம் ஆனால் கே டி ராகவனின் மனைவிக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்பு அவமானத்தை சீர் செய்வது அவ்வளவு எளிதல்ல அவர் பரிதாபத்திற்குரிய பெண்ணாகவே என் கண்ணுக்கு  தென்படுகிறாள்

@avargal unmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: இங்கு போடும் பதிவுகள் மீம்ஸ்கள் யாரையும் காயப்படுத்தவல்ல.. படிக்க சிரிக்க மட்டுமே அன்றைய  காலகட்டத்தில் வைரலாகும் அல்லது பரபரப்பாக பேசப்படும் செய்திகள் இங்கு காலாய்த்து அடித்து துவைத்து காயவைக்கப்படும் அவ்வளவுதான்

25 Aug 2021

4 comments:

  1. ம்.... நடக்கட்டும்.

    ReplyDelete
  2. “ கே டி ராகவனின் மனைவிக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்பு அவமானத்தை சீர் செய்வது அவ்வளவு எளிதல்ல அவர் பரிதாபத்திற்குரிய பெண்ணாகவே என் கண்ணுக்கு தென்படுகிறாள்.”

    It’s not so. She is reportedly the Cultural Director of Shivasankar Baba Institutions.

    ReplyDelete
  3. “ கே டி ராகவனின் மனைவிக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்பு அவமானத்தை சீர் செய்வது அவ்வளவு எளிதல்ல அவர் பரிதாபத்திற்குரிய பெண்ணாகவே என் கண்ணுக்கு தென்படுகிறாள்.”

    It’s not so. She is reportedly the Cultural Director of Shivasankar Baba Institutions.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.