.இதுதான் கல்யாண வாழ்க்கையடா
கல்யாண வாழ்க்கையில் ஒரு ஆண் தன் மனைவி கல்யாணத்தின் போது எப்படி இருந்தாளோ அப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என்று போராடுகிறான் அது போல ஒரு பெண் கல்யாணத்தின் போது கணவன் எப்படி இருந்தானோ அப்படியே இல்லாமல் மாறிவிட வேண்டும் என்று போராடுகிறாள். இந்த போராட்டம் வாழ்க்கையின் இறுதி வரை தொடர்கிறது. இதில் ஒருவரின் வாழ்க்கை முடியும் போதுதான் உணர்கிறார்கள் நாம் தவறான போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறோம் என்று...இதுதான் கல்யாண வாழ்க்கையடா
https://youtu.be/9kKyGkVH6-E
ஒரு தவறை சரி செய்வது எப்படி என்பதைப் பெண்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. ரொம்ப எளிது தப்பு பண்ணிட்டு அழுதுவிட்டோம் என்றால் தப்பு சரியாகிவிடும்....ஹீஹீஹீ
அன்புடன்
மதுரைத்தமிழன்
"ஆடி" முடிந்த குறும்பு...?!
ReplyDeleteஹா.. ஹா.. ஹா.. அங்கதம்!
ReplyDeleteSuper Mathura.. .
ReplyDelete