Friday, August 13, 2021

 இப்படி மட்டும் ஒரு இஸ்லாமியர் சொல்லி இருந்தால் ?

 

@avargal unmaigal



இப்படி மட்டும் ஒரு இஸ்லாமியர் சொல்லி இருந்தால் பதிவு வைரலாகி தேசபக்தர்களால் மிரட்டப்பட்டு தேசத் துரோக வழக்கு இந்நேரம் பதியப்பட்டுப் பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டு இருக்கலாம்.

ஆனால்  இந்த கருத்தைப் பதிவு செய்தவர் இஸ்லாமியராக இல்லாமல் போய்விட்டார்


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. இப்படி விளையாட்டாக கூட சொல்ல முடிகிறதா?
    இதற்கு 43 பேர் லைக் வேறு செய்து இருக்கிறார்கள்

    ReplyDelete
  2. Replies
    1. நீங்கள் சொன்ன கருத்து உண்மை தான்...

      Delete
  3. மறுக்க முடியாத உண்மை

    ReplyDelete
  4. யார் சொன்னாலும் தவறுதான்.

    ReplyDelete
  5. யார் சொன்னாலும் தவறுதான் ஆனா முஸ்லிம் தவறுதலாகக் கூட சொல்லிவிட முடியாதென்பது தான் உண்மை.
    M.செய்யது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.