பாஜக கட்சியிலிருந்து மேலும் பலர் நீக்கம் அறிவிப்பு கடிதம்
பாஜக கட்சி அலுவலகத்திலிருந்து கூடிய சீக்கிரம் வெளிவரும் அறிவிப்பு கடிதம் அது வெளிவருவதற்கு முன்பே இங்கு உங்களுக்காக வெளியிடப்படுகிறது
பாஜக கட்சியாக இல்லாமல் பிஸினஸ்சாக இருந்திருந்தால் அதே ஷேர் படுபாதாளத்தில் விழுந்து இருக்கும்
அடேய் மதன் ரவிச்சந்திரன் பூசனிக்காயை ஆயுத பூஜை அப்பத்தான் தெருவில் போட்டு உடைப்பாங்க ஆனால் பாஜக என்ற பூசனியைத் தினமும் ஒன்றாகப் போட்டு உடைக்கிறாயே நியாமாடா\\
அடிமேல் அடி வாங்கும் சங்கிகளுக்கு ஆதரவாக இந்த பதிவு
பாஜக மோசமான கட்சி என்பதும் அதன் மற்ற தலைவர்கள் மிக மோசமானவர்கள் என்பதும் எங்களுக்கு நல்லாவே தெரியும் ஆனால் மோடி ரொம்ப நல்லவர் 24 மணிநேரமும் தேசத்திற்காக உழைக்கிறார் அதனால்தான் நாங்கள் பாஜக வை ஆதரிக்கிறோம். இப்படிக்கு சங்கிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.