குடிகாரர்களைக் குறை சொல்லக் குடிமக்களுக்குத் தகுதியில்லை
குடிகார மக்கள் டாஸ்மாக் கடை வாசலில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு வரிசையில் நின்று சரக்கை வாங்கி செல்கிறார்கள் ஆனால் குடிமக்களோ கூட்டம் கூட்டமாக முண்டியடித்து ரெம்டிசிவர் மருந்து வாங்கவும் அரசு கொடுக்கும் 2000 ரூ வாங்கவும் செய்கிறார்கள். குடிகாரர்களுக்கு உள்ள அறிவு கூட குடிமக்களுக்கு இல்லை.. இதுல வேற குடிகாரர்களைக் குறை சொல்லுகிறார்கள்

பணத்தை பெற்று பல நூறு மக்களுக்கு மருந்தையும் , இலவசமாக பல்லாயிரம் மக்களுக்கு கொரோனோவையும் வழங்கும் சென்னை நேரு ஸ்டேடியம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அவசர உலகம்
ReplyDeleteஇறப்பிலும்...
அவல நிலை...
நிலமையின் உண்மை தன்மையை உணர்ந்து கொள்ளாத மக்கள் தங்களை மட்டுமல்ல தங்களை சுற்றியுள்ளவர்களையும் அவசர நிலைக்கு தள்ளி அவல நிலைக்குள் வந்து நிற்கிறார்கள் தனபாலன்
Deleteஆம் நீங்கள் சொல்வதே இங்கே யதார்த்த நிலைமை...அடைந்து கிடக்கிறோம்..சமூக உணர்வுள்ள எல்லோரும்...எல்லாவிதத்திலும்..
ReplyDeleteசமுக உணர்வு கொண்டு வீட்டில் இருக்காதவர்கள் இந்த சமுகத்தில் வாழ தகுதி இல்லாமல் போய் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் என்ன சில சமயங்களில் சமுக உணர்வு உள்ளவர்களும் இவர்களால் பாதிக்கப்படுகிறார்கள்
Deleteஇவ்வளவு கூட்டம் ! பார்க்கவே பயமாக இருக்கிறது.
ReplyDelete
Deleteபயம் நமக்குதான் வருகிறது அவர்களுக்கு இல்லையே
என்ன இது இப்படி ஒரு கூட்டம்! பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteதுளசிதரன்
தனித்து இருக்கும் நமக்குதான் பயம் வருகிறது கூட்டமாக இருக்கும்அவர்களுக்கு ஒரு வேளை பயமே வருவதில்லையோ என்னவோ
Deleteசமூகப்பொறுப்பு அற்ற மக்கள்! இப்படி இருந்தால் அப்புறம் எப்படி இந்தியாவில் கோவிட் பரவாமல் இருக்கும்? திருந்தாத மக்கள் கூட்டம்,
ReplyDeleteகீதா
Deleteஇங்கேயும் பல சாவுகளை தவிர்த்து இருக்கலாம் மக்களுக்கு சமுகப் பொறுப்பு இருந்திருந்தால் ஆனால் அதை பற்றி அவர்கள் சிறிதும் சிந்திக்காததால்தானே இங்குவோ அல்லது இந்தியா மற்றும் உலக நாடுகளில் பல பாதிப்பு ஏற்படுகிறது
ம(மா)க்கள்.... வேறென்ன சொல்ல.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் வெங்க்ட்ஜி
Delete