டிவிட்டரில் ரஜினி அறிக்கைவிட ஸ்டாலின் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்துவிடக் கூடாது
திரைத்துறை பிரபலங்களுக்கு டிஜிட்டல் மூலம் பணப் பரிமாற்றம் பண்ணும் அளவிற்கு அறிவு இல்லையா என்ன? அது என்ன இந்த திரைத்துறை பிரபலங்கள் எல்லாம் முதல்வரை நேரில் பார்த்துத்தான் நிதி கொடுக்கனும்னு அடம் பிடிக்கிறார்கள். அடேய் இது வெள்ள நிவாரண நிதி அல்ல. கொரோனா நிவாரண நிதி...அவசியமில்லாத நேரடி சந்திப்பு இது.. முதல்வர் ஸ்டாலின் பார்க்க ப்ளிச் என்றுதான் இருக்கிறார் ஆனாலும் அவருக்கு வயது 70 ஆகிவிட்டது அதனால் அவரிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதுதான் அவருக்கு நல்லது... அப்படிச் செய்யாமல் இருந்தால் ரஜினி மீண்டும் தமிழகத்தில் , தமிழக அரசியல் களத்தில் ஆளுமையுள்ள தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்று வீட்டிற்குள் இருந்து டிவிட்டரில் அறிக்கைவிட விட வழி செய்துவிட்டது மாதிரி இருக்கும்

குடிகாரர்களைக் குறை சொல்லக் குடிமக்களுக்குத் தகுதியில்லை
முதல்வரின் குடும்பத்தினர் முக்கியமாக #திருமதி.துர்க்கா ஸ்டாலின், ஸ்டாலினுடைய பாதுகாப்பையாவது கொஞ்சம் கவனத்தில் கொள்ளலாமே
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்லதொரு யோசனை...
ReplyDeleteயோசனை நல்லதாக நமக்கு இருக்கலாம் ஆனால் விளம்பரத்தை தேடுபவர்களுக்கு இது புரியாதே
Deleteஅஜித்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் டிஜிட்டல் முறையில்தான் பானம் கொடுத்திருக்கிறார்கள்.
ReplyDeleteஉதவி செய்பவர்கள் அஜீத் மாதிரி செயல்படுவார்கள் ஆனால் விளம்பரங்களை தேடுபவர்கள் அப்படி அல்லவே
Deleteமிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆலோசனை.
ReplyDelete
Deleteகவனத்தில் கொண்டால் அவர்களுக்கு நல்லது
யோசிக்கவைத்த நியாயம்.அதானே எதற்கு நேரில் வரவேண்டும் ?
ReplyDelete