Saturday, January 14, 2017

ஆஸ்கர் அவார்ட் அல்ல விகடன் அவார்டாவது இவருக்கு கொடுக்காதது ஏன்



உலகமாக நடிகனுக்கு ஆஸ்கர் அவார்ட்தான் கிடைக்கவில்லை ஆனால் ஆனந்தவிகடனாவது  ஒரு அவார்ட் கொடுத்திருக்கலாம் அல்லவா? விஜய் டிவில் லூசுமாதிரி இருக்கும் ஒரு செய்தி தொகுப்பாளருக்கு சிறந்த  செய்தி தொகுப்பாளர் என்று விருது கொடுக்கும் போது லூசுதனமாக செயல்படும் ஒருவருக்கு சிறந்த லூசு நடிகர் என்று விருது கண்டிப்பாக கொடுத்திருக்கலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்
14 Jan 2017

7 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய பொங்கல்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடையாளங்களைக் கவர்வது அரசியல் களை
    இந்திர காந்தி...
    இப்போது மோடி காந்தி

    ReplyDelete
  3. எங்கெல்லாம் என்னவெல்லாம் செய்கிறார் இவர். இவரைத் துதி பாட என்றே ஒரு கும்பல் இருக்கிறதே

    ReplyDelete
  4. தெரிந்திருக்க வேண்டும் சுந்தரக் கலை என்பார்கள் இந்த அரசியல் சுந்தரக் கலையையும் நீங்கள் அதில் சேர்த்துவிட்டீர்களோ?!!!!! ஹிஹிஹி

    ReplyDelete

  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

  6. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. மோடியின் திட்டங்கள் தொடக்கத்தில் நல்ல திட்டங்கள் போல் தோற்றமளிக்கின்றன உண்மையாக மக்கள் நன்மைக்கல்ல என்பதை அடுத்தடுத்த செயல்கள் மூலம் நிருபித்து விடுகிறார்விளம்பரப் பிரியர் மோடி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.