Friday, January 27, 2017

பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்?

பாவம் ஒரிடம் பழி ஒரிடம் என்று சொல்வது போல மோடியும் பன்னீரும் ஜல்லிகட்டு விவகாரத்தில் பலி ஆடாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள் ஜல்லிகட்டு பிரச்சனைகளுக்கும் சரி அதன் பின் எழுந்த பிரச்சனைகளுக்கும் சரி இவர்கள் இருவரும் பொறுப்பல்ல

இதற்கு முழு பொறுப்புக்கும் காரணம் நம்மை பிடிக்காத வெளிநாடுகள் செய்த சதிதான்  என்று மோடிக்கும் பன்னிருக்கும் உளவுதுறையின் மூலம் அதிகாரபூர்வ தகவலகள் கிடைத்திருக்கின்றன. அந்த தகவலில் அமெரிக்க போன்ற மேலை நாடுகள் ஜல்லிக்கட்டிற்க்கு தடை வேண்டும் என்று சில இயக்கங்கள் மூலமும் அது வேண்டுமென்று அரபு நாடுகளும் பின்லேடனும் ஆதரவாளர்களும் செய்யத சதிதான் காரணம் என்று கூறப்பட்டு இருக்கிற்து

அதனால் பொதுமக்களே தமிழகத்தை பன்னீர் மூலம் ஆளும் மத்திய அரசை குறை சொல்லாதீர்கள் அப்படி சொல்லுவது தேச வளர்ச்சிக்காக பாடுபடும் தலைவர்களுக்கு எதிராண தேச தூரோகம் ஆகும்


அன்புடன்
 மதுரைத்தமிழன்(டிஜே.துரை)


நையாண்டி
27 Jan 2017

4 comments:

  1. இனி நான் அப்படி சொல்லமாட்டேன் தமிழரே...
    த.ம.1

    ReplyDelete
  2. அப்படியா...? அப்ப பன்னீரு மோடி பேச்சைக் கேட்கலை மோடிதான் பன்னீரை பேசவிடாமல் வைத்திருக்கிறார் என்று சொல்லாமல் எல்லாம் சின்னம்மா செயல்ன்னு சொல்லிட்டுப் போயிடலாம்...

    ReplyDelete
  3. அஹ்ஹஹா சரி சரி இனி அப்படியே ஆகட்டும்..தமிழா

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.