Wednesday, January 11, 2017



கபோதிகளா மாட்டை விட மனுஷிகள் முக்கியம்டா


ஜல்லிக்கட்டுக்கு மோடி அரசு கோர்ட் மூலம் தடைவித்தித்தால் தமிழ்நாட்டில் மனித உருவில் இருக்கும் எருமை மாடுகளான தமிழிசை ஹெச். ராஜா பொன்.இராதா அவர்களை தெருத்தெருவாக விரட்டி அடியுங்கள்

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு தடை செய்வதைவிட மும்பையில்  நடக்கும் ரெட்லைட் பகுதிக்கு தடை கொண்டுவாருங்கள் கபோதிகளா மாட்டை விட மனுஷிகள் முக்க்கியம்டா


ஏலேய் நீங்க எல்லாம்  சோற்றுல  உப்பு போட்டா தீங்கிற பயல்களாக இருந்தால் நாளையில் இருந்து தமிழ் நாட்டில் பிஜேபி தலைவர்கள் என்று சொல்லி  கொண்டு ஒருத்தர் கூட தமிழ்நாட்டில் தலை காட்டக் கூடாது அது பொன் இராதா கிருஷ்ணானாக இருந்தாலும் சரி தமிழிசையாக இருந்தாலும் ஹெச். ராஜாவாக இருந்தாலும் சரி அதை முதலில் செய்துவிட்டு அதன் பின் ஜல்லிக்கட்டு பற்றி பேசலாம்.


ஒரு பெண்ணை பத்து பேர் பலாத்காரம் தலைநகர் டில்லியில் செய்யலாம் ஆனால் ஒரு காளை மாட்டை பத்து பேர் சேர்ந்து அடக்க முயற்சித்தால் அது மிகதவறாம் மோடி ஆட்சியில்

மோடி ஆட்சியில் முதல் தரகுடிமகனாக மாட்டை அறிவித்துவிடலாம்


ATM முன்னால் மல்லுகட்டி கொண்டிருந்தவர்களை இப்போது ஜல்லிகட்டுவிற்காக மல்லுகட்டு வைத்து திசை திருப்பவதுதான் கேடி செய்யும் மோசடி நடவடிக்கை


கோர்ட் உத்தரவை மீறி காவிரியில் தண்ணிர் திறந்துவிடாததால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்து போய் பல விவசாயிகள் செத்து போனால் தப்பு செய்யும் கர்நாடக அரசுக்கு தண்டனை கிடையாது ஆனால் கோர்ட் உத்தரவை மீறி காளை மாட்டை ஜல்லிக்கட்டில் அடக்கினால் அது மிக தவறான குற்றமாம்





மோடி அரசே எங்களிடம் வாலை ஆட்டாதே ! நாங்கள் எங்கள் ராணுவ வீரர்களுக்கு மூன்று வேளை உணவு தந்து பயிற்சி அளிக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்து கொள்


தமிழக மீனவர்கள் என்று மத்திய அரசு சொல்லி தமிழ் மீனவர்களை பிரித்து காட்டுகிறது என்று குற்றம் சொல்லுபவர்கள் ,தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் தாங்கள் செய்திகளை இனிமேல் வெளியிடும் போது தமிழ் பேசும் இந்திய மீனவர்கள்' என்றாவது  கூறப் பழகலாமே



நாட்டில பஞ்சத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ஆனால் எல்லையில் சும்மா உட்கார்ந்து இருக்கும் உங்ளுக்கு ஒரு வேளை உணவாவது கிடைக்குதே அதை நினைத்து சந்தோசாஷப்படுங்கள் என்று தேசபக்தி உணர்வு அதிகமுள்ள ஒரு மூதேவி அறிக்கைவீட்டாலும் விடும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 Jan 2017

3 comments:

  1. வாடிவாசல் காளையவிட வேகம் இருக்கே ...

    ReplyDelete
  2. இதுதான் ஜல்லிக்கட்டுன்ற மாதிரி ஜல்லிக் கட்டுக் காளை மாதிரி சீற்றம்!!!??

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.