Monday, February 22, 2016



avargal unmaigal
 தேர்தல் நேர  அரசியல் கலாட்டா (நையாண்டி)

கேப்டன் சிங்கமாம், அவர்கூட கூட்டணி சேர எல்லா கட்சிகளும் நடக்குதாம் என கேப்டனின் மச்சான் போட்ட ஸ்டேடஸுக்கு எதிராக, நாமவும்  படம் போடுவோம்ல. இது எப்படியிருக்கு


காமெடி பண்ணுவதில் யாரு கில்லாடி விஜயகாந்தா ஸ்டாலினா?




avargal unmaigal

இனிமேலும் திமுக விஜயகாந்திற்காக வெயிட் பண்ணினால் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் பலன் ஏதும் இல்லை என்ற உண்மையை ஒத்துகொண்டாதாக அர்த்தம் ஆகிவிடும் 


avargal unmaigal

அறிவாலயத்தில் வேட்பளார்களின் வேட்பு பரிசிலனை இப்படிதான் நடக்கிறதா?


avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்
22 Feb 2016

10 comments:

  1. முதல் நையாண்டி டாப்! அப்புறம் லாஸ்ட் இரண்டாவது!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்தை பகிர்ந்தற்கு நன்றி ஸ்ரீராம்

      Delete
  2. எதுக்கும் ஜாக்கிரதையாய் இருங்க ,ஆட்டோ ஒண்ணு உங்களைத் தேடி வந்து கிட்டிருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க பகவான் ஜீ அந்த ஆட்டோவை அனுப்பி வைச்சது நீங்கள்தான் என்று ஊருக்குள் பேசிக்கிறாங்கலே அது உண்மையாங்க

      Delete
  3. உள்ளதை உள்ளபடி கூறும் மாயக்கண்ணாடி...

    ReplyDelete
    Replies
    1. தலைவர்களின் செயல்கள் நம்மை சிந்திக்க வைப்பதற்கு பதிலாக நகைக்க வைக்கின்றன

      Delete
  4. எல்லாம் அருமை
    மிக முக்கியமாக இதயத்தில் இடம் மிக மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. மற்றவர்களுக்காவது இதயத்தில் இடம் கொடுத்த தலைவர் எனக்கு 6 அடி நிலத்தில் இடம் ஒதுக்கிவிடுவார் போல இருக்கே

      Delete
  5. ஹஹ்ஹ முதல் நையாண்டி + இதயத்தில் இடம்...செம!!!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து மகிழ்ந்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.