Sunday, February 28, 2016



avargal unmaigal
பள்ளிக் கூட  குழந்தைகளுக்கான சர்ச் இஞ்சின்

Visual search engine for kids, powered by editors and Google safe search

குழந்தைகளுக்கு பயன் தரும் ஒரு சர்ச் இஞ்சின் இது . பொதுவாக சர்ச் இஞ்சினில் நாம் தேடும் போது கண்ட குப்பைகள் வந்து சேரும். ஆனால் இதில் குழந்தைகளுக்கான தகவல்கள் மட்டும் கிடைக்கும் இது ஒரு கூகுளின் வெளியிடு http://www.kiddle.co/ .


இந்த சர்ச்   இஞ்சின்  சிறுவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது . அதனால் இதில் பலான தகவல்கள் ஏதும்  இதில் வருவதில்லை.

சிறுவர்களுக்கு தேவையான தகவல்கள் மட்டும் இதில் வரும். இதில் தேடும் போது  முதல் மூன்று (1-3) ரிசல்ட் Kiddle  எடிட்டர்களால்  பரிசிலனைக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டவைகள்.

அதன் பின் ( 4-7) நான்கில் இருந்து ஏழாவது வரையிலான ரிசல்ட்கள்.
இவைகள் பாதுகாப்பானவைகள் & நம்பகத்தன்மையான ரிசல்ட்கள் ஆனால் இவைகள் குழந்தைகளை மனதில் கொண்டு எழுதப்பட்ட தளங்கள் அல்ல, ஆனால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக எழுதப்பட்டவைகள் இவைகல் Kiddle  எடிட்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்தான்

எட்டில் இருந்து வரும் ரிசல்ட்கள் அனைத்தும் .  பாதுகாப்பான பிரபல தளங்கள்.ஆனால் இது குழந்தைகள்  புரிந்து கொள்ள சிறிது கடினமான தகலவல்களை அடங்கி இருக்கும் இது   பெரியவர்களுக்கான தளங்கள் அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்களை கொண்டுள்ள தளங்கள் ஆகும் இது கூகுல் சேஃப் சர்ச்   மூலம் பில்ட்ர் செய்யப்பட்டு கிடைக்கும் ரிசல்ட்கள் ஆகும்

அன்புடன்
மதுரைத்தமிழன்





How is Kiddle designed specifically for kids?
1) Safe search: sites appearing in Kiddle search results satisfy family friendly requirements, as we filter sites with explicit or deceptive content. Please read more on kids safe search on Kiddle here.
2) Kids-oriented results: the boxes below illustrate how Kiddle returns results for each query (in the order shown):
Safe sites and pages written specifically for kids. Handpicked and checked by Kiddle editors.
Typically, results 1-3.
Safe, trusted sites that are not written specifically for kids, but have content written in a simple way, easy for kids to understand. Handpicked and checked by Kiddle editors.
Typically, results 4-7.
Safe, famous sites that are written for adults, providing expert content, but are harder for kids to understand. Filtered by Google safe search.
Typically, results 8 onwards.
2) Big thumbnails: most Kiddle search results are illustrated with big thumbnails, which makes it easier to scan the results, differentiate between them, and click the most appropriate results to your query. Thumbnails serve as visual clues and are especially beneficial to kids as they don't read as fast as adults.
3) Large Arial font in Kiddle search results provides better readability for kids.
4) Privacy: we don't collect any personally identifiable information, and our logs are deleted every 24 hours.

11 comments:

  1. நல்ல வேலை செய்திருக்கிறார்கள். உபயோகமான தகவல். ஒரு வழியாய் அரசியலை விட்டு வெளியே வந்து ஒரு பதிவு போட்டு விட்டீர்கள் போல!

    :)))

    ReplyDelete
    Replies
    1. இப்படி பல பயன் உள்ள பதிவுகள் இடலாம் ஆனால் இதை போன்ற விஷயங்களை படிக்க வருபவர் மிக குறைவு...

      Delete
  2. நல்ல தகவல் மதுரைத் தமிழா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. என்ன மதுரைத்தமிழன்... 'நாங்க படிக்கவரமாட்டோம்னு சொல்லிட்டீங்க... நல்ல விஷயங்களும் அப்போ அப்போ எழுதுங்க.. அரசியல் கலாய்ப்புக்கு இன்னும் நேரம் இருக்கு.

    ReplyDelete
    Replies

    1. உண்மைதாங்க நான் ஒரு பதிவு போட்டால் போட்ட 20 நிமிடங்களுக்குள் 100ஹிட்டுகள் வந்துவிடும். இப்ப பாருங்க இந்த பதிவை போட்டு 12 மணிநேரத்திற்குள் 158 ஹிட்டுகள்தான் வந்திருக்கிறது.... சரிவிடுங்க இனிம உங்களை போன்றவர்களுக்காக இது போன்ற பதிவுகள் இடுகிறேன் ஒகேவா

      Delete
  4. அருமையான தகவல் ... பகிர்வுக்கு மிகவும் நன்றி .. ...

    ReplyDelete
  5. அதெப்படி சொல்வீர்கள், இதையெல்லாம் நாங்களும் படித்து பயன் பெறும் வயதில் தான் இருக்கின்றோம்.என் மகளுக்கு லிங்க் அனுப்பி விட்டேன். நன்றி பகிர்ந்தமைக்கு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.