Monday, February 1, 2016
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
அது என்னவோ உண்மைதானே! எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
ReplyDeleteVery Good Presentation
ReplyDeleteஒவ்வொரு மனிதனும் இதையே தான் நினைக்கிறார்கள் தமிழரே.
ReplyDeleteபதிவு வாக்காளர்களில் 50 சதவீதம் பெற்று இருந்தால் மட்டுமே வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்படும் என்று சட்டம் உண்டானால் மட்டுமே தேர்தல் புறக்கணிப்பு போன்றவை நல்ல ஆயதங்களாக மாறும். இல்லாவிட்டால் ஒரு வோட்டு கிடைத்தாலும் வெற்றி தான்.
--
Jayakumar
அட! இதைத்தானே நாங்க சொல்லிக்கிட்டுருக்கோம். சாக்கடையில் எந்தச் சாக்கடை நல்ல சாக்கடை என்பதால்...மக்கள் நோட்டா போட்டுப் புரட்சி நடந்தால் நல்லாருக்கும் தமிழா....அப்பவாவது அரசியல் கட்சிகள்/தலைவர்கள் திருந்துவார்களா? மக்களுக்குப் பயப்பட வேண்டும் கட்சிகல். ஊழல் செய்தால் மக்கள் சும்மா விடமாட்டார்கள் ஆட்சி பறிபோய்விடும் என்ற பயம் வரவேண்டும்.
ReplyDeleteகீதா
மக்கள் இப்படி நினைத்தால் தமிழகம் எப்படி முன்னேறும்//
ReplyDeleteஇப்படி நினைத்துச் செயல்படுத்தினால் கட்சிகள் பயப்படுவார்கள்தானே..ஒழுங்கா ஆட்சி செய்யணும் என்ற எண்ணம் வரும்தானே..
கீதா
கீதா