Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கடைசி பட வரிகள் ..... . உங்களை மாதிரிதான் எனக்கும் அந்த பத்து சதவித இட ஒதுக்கீடு தான் நல்லா பிடிக்கும் நாய் வாலை நிமிர்த்த முடியுமா?தானா நிமிர்ந்ததான் உண்டு .இது அடிக்கடி எனது மனைவி சொல்லுவது .எல்லாம் சரி பூரிக்கட்டையால் இவ்வளவு வாங்கியும் இன்னும் திருந்தவில்லையா இது உங்கள் மனைவி கேட்பது .....ஹா ..ஹா .....
ReplyDeleteபத்து சதவிகிதம் எனக்கு பிடிக்கும் என நான் சொல்லவே இல்லையே....எதிலும் விதிவிலக்கு உண்டு அல்லவா 90 சதவிகித ஆண்களுக்கு 10 சதவிகிதம் மறைக்கப்பட்ட பகுதிகள் பிடிக்கும் ஆனால் 10 சதவிகித ஆண்களுக்கு மறைக்கப்படாத பகுதிகள் பிடிக்கும். அந்த 10 சதவிகித ஆண்களில் நானும் ஒருவன்.... அப்பாடி இப்படி எதவாவது சொல்லி பூரிக்கட்டையில் இருந்து தப்பிச்சாச்சு ஹீஹீ
Deleteநல்ல தத்துவங்கள்...அதிலும் கடைசி தத்துவம்...ரொம்ப சரி
ReplyDeleteஉண்மையை மறைக்காக்கமல் ஒத்துக் கொள்ள சிலருக்குதான் முடியும் அதில் நீங்களும் ஒருவர். நன்றி
Deleteசிலநேரம் சில பதிவுகளின் தலைப்புகளைச் சரியாகத்தான் வைக்கிறீர்கள். இது அப்படியான சரியான தலைப்புத்தான். (இதனால்தான் உங்களின் சீரியஸான எழுத்துகள் கூட, காமெடியாகவே பார்க்கப்படுகிறதோ... துக்ளக் சோ மாதிரி?)
ReplyDelete
Deleteநான் எப்போதும் சீரியஸாக எழுதுவதே இல்லை காமெடியாக எழுத்தான் முயற்சிக்கிறேன் அதில் மிக சிறியளவுதான் வெற்றி பெற்று இருக்கிறேன். படிப்பவர்கள் சில சமயங்களில் நான் காமெடியாக சொல்லுவதை சீரிய்ஸாக எடுத்து கொள்கிறார்கள் அது படிப்பவர்களின் மனநிலையை பொருத்தும் அறிவு நிலையை பொருத்தும் மாறுபாடுகிறது.
அனுபவம் பேசுகின்றதோ சார்?
ReplyDeleteஆணின் மௌனமும் பெண்ணின் மௌனமும் மாறி இருப்பது போல் எனக்கு தோன்றுகின்றது. பெண் கோபமாயிருந்தால் மௌனமாயிருப்பாள் என்பது கேள்விக்குறிதான்! எதிரில் இருப்பவரை திட்டு தீர்க்காமல்மௌனமாயிருந்தால் அதன் பெயர் கோபமா?