Monday, September 16, 2013



மோடி பிரதமர் ஆனால்??


மோடி பிரதமர் ஆனால் இந்திய நாட்டில் நல்லது நடக்குமா நடக்காத என்று  யாராலும் இப்போது உறுதியாக ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் காங்கிரஸ் மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நல்லது ஏதும் நடக்காது என்று உறுதியாக கூற முடியும்



avargal unmaigal


இந்திய மக்களுக்கு 2 சாய்ஸ்கள்தான் உண்டு ஒன்று கிணற்றில் விழுவது அல்லது பாழும் கிணற்றில் விழுது. அப்படி விழாமல் ஒதுங்கி நிற்பவர்கள் அந்த இரண்டு கிணத்தில் இருந்து கிடைக்கும் தண்ணிரைத்தான் உபயோகப்படுத்தியாக வேண்டும் அதை தவிர வேற வழியில்லை.

மக்களே மறக்காமல் மேலே உள்ள Poll ல் வோட்டு போட்டு போங்க



Narendra Modi Rahul Gandhi Poll




அன்புடன்
மதுரைத்தமிழன்
16 Sep 2013

9 comments:

  1. kandippa change irukkanum appotan koncham achum vandi odum.

    ReplyDelete
  2. மோடி பிரதமர் வேட்பாளரா இருந்தாலும் கூட்டணி இல்லாம தமிழ்நாட்டுல அவங்களால எத்தன இடத்தை பிடிக்க முடியும்?.ஜெயிச்சாலும் அம்மாவால பிரதமரா ஆக முடியாத பட்சத்துல அவுக ஆதரவு மோடிக்கு தானே இருக்கும்.அதனால என்னோட ஓட்டு அம்மாவுக்கு தான்.

    ReplyDelete
  3. சரியாக சொன்னீர்கள்! கிணற்றில் விழுவது! பாழுங்கிணற்றில் விழுவது! ரெண்டே சாய்ஸ்தான்! மோடி நல்லவரா கெட்டவரா என்பது பிரச்சனை அல்ல! நல்ல ஆட்சியை தருவாரா? என்பதுதான் பிரச்சனை! காங்கிரஸ் ஆட்சி மீது தீரா வெறுப்பு கொண்டிருக்கும் எனக்கு மோடியை தேர்வு செய்வதை தவிர வேறு வழியில்லை!

    ReplyDelete
  4. இவர்கள் அல்லாது வேறொருவர் வாய்ப்புண்டா

    ReplyDelete
  5. @சக்கர கட்டி

    மதுரைத்தமிழர் ரெடியா இருக்கறாருங்க, பிரதமர் போஸ்டு குடுக்கறோம் உறுதி குடுங்க, அடுத்த பிளைட் புடிச்சி இந்தியாவுக்கு வந்துருவாரு!

    ReplyDelete
  6. மீண்டும் பல குஜராத் கொலைக்களங்கள் உருவாக்குவதையே பெரும்பாலான இந்துக்கள் ( தமிழர்களும் )விரும்புகிறார்கள் போல. நாடு முன்னேறிய மாதிரித்தான் !

    ReplyDelete
  7. மூன்றாவது அணிக்கு ஓட்டுப்போட்டு இரண்டு கிணதையும் மூடிவிட வேண்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.